அய்யனார்
விநாயகர் சிலை கரைப்புக்காக நாசப்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் கடற்கரை
பிளாஸ்டர் அஃப் பாரிஸால் செய்யப்படும் சிலைகளில் வேதிப்பொருட்கள் உள்ளன. சிலைகளுக்குப் பூசப்படும் இரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. ஆனால் உத்தரவுகளையெல்லாம் மீறி இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ்
ஐ.டி ஊழியர்களுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதன் காரணமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் கார்ப்பரேட் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
லாக்கப் படுகொலைகளைத் தடுக்க முடிவதில்லை!
அரசியல் கட்சிகளோ போலீசின் வரம்பற்ற அதிகாரம் குறித்து தெளிவாக அறிந்திருந்தும் போலீசின் ஒடுக்குமுறைகளை சட்ட வரம்பிற்குள் நின்று தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பிரான்சிஸ்கா அல்பனேஸ்: போர்க்குற்றங்களுக்கெதிரான போர்க்குரல்
அமெரிக்க அரசை மட்டுமல்ல, அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோரையும் போர்க்குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கான முயற்சிகளை பிரான்சிஸ்கா எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை
அல்பனேஸின் அறிக்கையானது ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் இலாபவெறியையும் போர்வெறியையும் அமெரிக்க – இஸ்ரேல் கும்பலின் நோக்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
இரண்டு தற்கொலை சம்பவங்கள் – உணர்த்தும் உண்மைகள்!
இளம் தலைமுறை இந்தப் பிற்போக்குத்தனங்களைக் கடப்பதற்குத் துணியும்போது, இன்னொரு பக்கம் அதற்கான எதிர்ப்புகளும் வலுவாகத் தோன்றவே செய்கின்றன. அத்தகைய பிற்போக்குத்தனங்களுக்கு இடம் கொடுப்பதுதான் இத்தகைய துயரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
ஆந்திரா: கார்ப்பரேட் சோலார் மின்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
இந்தோசோல் சூரிய திட்டத்திற்கு 8,300 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஈவிரக்கமின்றி 8,000 வீடுகளை இடித்துத் தள்ளிய குஜராத் பா.ஜ.க அரசு
தேசப் பாதுகாப்பு என்று நயவஞ்சகமாக முஸ்லீம்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. இந்த புல்டோசர் இடிப்புகள் என்பவை நிறுவனமயமாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பின் பரந்த வடிவத்தின் ஒரு பகுதியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.
லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்!
பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்
முஸ்லீம் குடும்பங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க முடியாது என்று போலீசு கைவிரித்தது. உயர்நீதிமன்றம், முஸ்லீம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் பயத்தின் காரணமாக நந்தா நகருக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர்.