Saturday, November 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4319 பதிவுகள் 3 மறுமொழிகள்

முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்

முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம் https://youtu.be/z0ebm8Q_Wv8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கருப்பை நீக்கப்பட்ட 13,500 பெண் தொழிலாளர்கள் –  சுரண்டலின் கோரமுகம்!

“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை‌‌; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்”

ஆபரேஷன் ககர்:  மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?

ட்ரோன்கள் மூலம் பழங்குடியின மக்களின் ஒவ்வொரு அசைவையும் துணை ராணுவப்படை கண்காணித்து வருகிறது. பழங்குடியின பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அவர்களைக் கொலை செய்து மாவோயிஸ்டுகள் என்று கணக்குக் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

🔴நேரலை: பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து | கருத்தரங்கம்

🔴நேரலை: பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து | கருத்தரங்கம் https://youtube.com/live/w76WqOeg5eo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து | கருத்தரங்கம்

14.06.25 (சனிக்கிழமை) | மாலை 3.00 மணி | சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை.

ஒட்டச்சுரண்டப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

வட மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் கட்டட - கட்டுமான பணிகள், ரயில்வே தொழிற்சாலைகள் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளில் எந்தவித பாதுகாப்புமின்றி ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்து முன்னணிக்கு காவடி தூக்கும் ‘திராவிட மாடல்’ அரசு | தோழர் ராமலிங்கம்

இந்து முன்னணிக்கு காவடி தூக்கும் ‘திராவிட மாடல்’ அரசு | தோழர் ராமலிங்கம் https://youtu.be/ScEKrZArYK0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வதை தமிழ்நாடு அரசு...

ஜூன் 20: மாபெரும் மனித சங்கிலி – பாசிஸ்டுகளுக்கு சவக்குழி வெட்டுவோம்! | தோழர் ரவி

ஜூன் 20: மாபெரும் மனித சங்கிலி - பாசிஸ்டுகளுக்கு சவக்குழி வெட்டுவோம்! | தோழர் ரவி https://youtu.be/2AX16NTYBSA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசாவை நோக்கிய அணிவகுப்பு வெல்லட்டும்!

உலகளவில் மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிவரும் இப்பேரணியைக் கண்டு இனவெறி இஸ்ரேலும் அதற்குத் துணைநிற்கும் ஆளும் வர்க்கங்களும் பீதியில் உறைந்துள்ளன. அணிவகுப்பைத் தடுப்பதற்கும் குலைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒடிசா: பா.ஜ.க-வின் ‘இரட்டை எஞ்சின்’ அரசு எனும் பேரழிவு

மோடி தலைமையிலான ஒன்றிய அரசிடமிருந்து 18.19 சதவிகிதம் நிதி குறைந்துள்ளது. மேலும், ஒடிசாவிற்கான நிதியை நிறுத்தியும் வைத்துள்ளது. மறுபுறம் மாநிலத்தில் கார்ப்பரேட் சேவை தீவிரமாக நடந்து வருகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால்! | தோழர் ரவி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால்! | தோழர் ரவி https://youtu.be/rWaAFykv4I4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு: நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி

பாசிச கும்பலின் முருக பக்தர்கள் மாநாடு: நீதிமன்றமும், தமிழ்நாடு அரசும் ஆதரவானதா? | தோழர் ரவி https://youtu.be/rigVGj-LaEM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?

சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.

ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி – இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி

ஆண்டி முருகனை அழிக்க வந்த பி.ஜே.பி - இந்து முன்னணி கும்பல் | தோழர் ரவி https://youtu.be/L5ZlVYl3Q-A காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram