Saturday, November 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4320 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஒடிசா: கிறிஸ்தவர்களின் பிணங்களையும் வேட்டையாடும் காவி கும்பல்

சரவன் கோண்ட் என்ற கிறிஸ்தவ இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இந்துமத வெறியர்களால் தோண்டியெடுக்கப்பட்டு, வீசியெறியப்பட்டது. அவரது குடும்பத்தினர் தாக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை, அவரது உடலை மதவெறி குண்டர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை.

ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம்: வாழத் தகுதியற்ற இடமாக்கப்படும் வடசென்னை!

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம், தற்போது ஒருங்கிணைந்த எரிஉலை திட்டம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தி.மு.க அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் சிறப்பு...

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை மேற்கு

நாள்: 04.06.2025, புதன்கிழமை | நேரம்: மாலை 04:30 மணி | இடம்: திருமங்கலம்

லெட்டர் பேட் போக்குவரத்து தொழிற்சங்கங்களும், தி.மு.க அரசின் துரோகமும்

லெட்டர்பேட் சங்கங்களின் தலைவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் சிரமமில்லாத வேலைகளை ஒதுக்கி செல்லப் பிள்ளையாகப் பராமரிப்பது, அதன் மூலம் தங்களது கையாட்களாக மாற்றிக் கொள்வது என்பதுதான் போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் நடைமுறையாக உள்ளது.

மரணப் படுக்கையில் இந்தியா! | கவிதை

மரணப் படுக்கையில் இந்தியா! நலமில்லை; நலமறிய ஆவலுமில்லை; ஏனெனில், உங்கள் நிலையும் நிச்சயம் நாறிக் கொண்டு தான் இருக்குமென தெரியும்; எனினும், என்னைக் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க எழுதிக் கொள்வது! ஓட்டும் நோட்டும் இரட்டைக்கிளவி ஆகின சனநாயகம் மாண்டது; சாதியும் மதமும் சகாக்கள் ஆகின சமத்துவம் மாய்ந்தது; இனவெறியும் மொழிவெறியும் இணக்கம் ஆகின சகோதரத்துவம் இறந்துபோனது! நாடாளுமன்றம் நாடகக் கொட்டகையானது; நாடு, சுடுகாடானது; நடைப் பிணமாக உள்ளேன், காவி நெடியில் மூச்சு முட்டி பிணமாவதற்குள் காப்பாற்ற முயலுங்கள். இப்படிக்கு இந்தியா! ஜிப்ஸி சமூக வலைத்தளங்களில் வினவை...

அரசு மருத்துவர்களை வஞ்சித்துவரும் தி.மு.க அரசு!

"கரோனா தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யாமல் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது."

டெல்லி: தமிழர்களின் குடியிருப்பை தரைமட்டமாக்கிய பா.ஜ.க அரசு

மதராஸி முகாமில் உள்ள தமிழர்கள் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று வேலைகளுக்குச் சென்று தான் தங்களது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகரத்திலிருந்து 50 கி.மீட்டர் தொலைவில் குடியமர்த்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழகம் கொள்கை அறிக்கையான ”மாபெரும் ஆயுதம்” ஆவணத்தின் வெளியீட்டு நிகழ்வு தூத்துக்குடியில் ஏ.ஐ.சி.சி.டி.யு சங்க அலுவலகத்தில் 01/06/2025 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் முருகன்...

அசோகா பல்கலை பேராசிரியர் கைது – ஆபரேஷன் சிந்தூர் குறித்துக் கேள்வி கேட்டால் தேசத் துரோகமாம்!

மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதை எதிர்த்து 1,200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கையெழுத்திட்டு அரசிற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு

விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது

மனநல ஆலோசகர்களும், அரசுக் கட்டமைப்பின் அலட்சியமும்

படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மட்டும்தான் நாங்கள் பொறுப்பு. மற்றபடி வேலை தேடுவது உன் பிரச்சினை. உளவியல் பிரச்சினை ஏற்பட்டால் தீர்த்துக் கொள்வதும் உன் பிரச்சினை என்று உளவியல் சார்ந்து படிப்பவர்களை வீதியில் தள்ளி விட்டுள்ளது.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை கிழக்கு

நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 10.30 மணி | இடம்: அவனியாபுரம், மதுரை.

அதானியின் கொள்ளைக்குத் துணைபோன செபி தலைவரை விடுவித்த லோக்பால்!

லோக்பால் போன்று இன்னும் எத்தனை விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டாலும் அவை கார்ப்பரேட் கொள்ளை கும்பல்களை தண்டிக்காது என்பதே எதார்த்தமான உண்மை.

உற்சாகமாக நடைபெற்ற “மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை

கோவையில் 30-05-2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கை “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையேற்று...