Saturday, February 14, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4488 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களைத் தணிக்கை செய்து கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது பாசிச கும்பல்.

தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார்

தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார் https://youtu.be/uL51iuP4DbU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நாஜி கோடீசுவரர்கள்: எலான் மஸ்க் குடும்பத்தின் பாசிச பாரம்பரியம்

ஒட்டுமொத்த எலான் மஸ்க் குடும்பத்தைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளில் சிலர் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களை நாஜிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.

மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!

தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: பின்னணியும் தீர்வும் | தோழர் அமிர்தா

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: பின்னணியும் தீர்வும் | தோழர் அமிர்தா https://youtu.be/sQhjAkqWY80 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: இஸ்ரேலின் இனப்படுகொலையால் கண் பார்வையை இழக்கும் பாலஸ்தீன மக்கள்!

கண் மருத்துவமனையில் தற்போது பெரிதும் தேய்ந்த நிலையில் மூன்று அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்கள் மட்டுமே உள்ளன. அவை பல முறை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளியின் பாதுகாப்பைக் கடுமையாகச் சமரசம் செய்கிறது.

செவிலியர்கள் போராட்டத்திற்குத் துணைநிற்போம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நமது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக-வை நிர்ப்பந்திக்கும் வகையிலான களப்போராட்டங்களைக் கட்டியமைக்கும் போது மட்டுமே அவை நிறைவேற்றப்படும் என்பதே நிதர்சனம்.

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ் https://youtu.be/Al0vwU7f3lk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மக்களின் நகையைத் திருடிய குரும்பூர் கூட்டுறவு வங்கி!

பதினைந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வங்கி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன்

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் தாண்டவமாடும் சாதி வெறியாட்டம் | தோழர் தீரன் https://youtu.be/4bpdGYeS8aw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்! | மகா அமிர்தா

சமூகத்தில் சரிபாதியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழ்வதில்லை. அது ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் சரி, சீனப் புரட்சியாக இருந்தாலும் சரி.

தமிழ்நாட்டில் மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கும் ஆதினம்-பா.ஜ.க. கும்பல்

2026 தேர்தலில் தமிழ்நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் காஷ்மீர் தாக்குதலைப் பயன்படுத்தி மக்களிடம் தேசவெறி, மதவெறியை ஊட்டி கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.

ஆப்ரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர் | தோழர் அமிர்தா

ஆப்ரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர் | தோழர் அமிர்தா https://youtu.be/7O-M5g7_gQo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநாட்டை வெற்றிபெறச் செய்த ஜனநாயக சக்திகள், தோழர்களுக்கு நன்றி | தோழர் ரவி

மாநாட்டை வெற்றிபெறச் செய்த ஜனநாயக சக்திகள், தோழர்களுக்கு நன்றி | தோழர் ரவி https://youtu.be/H8tGu4O_OUQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மே 9: பாசிசத்தை வீழ்த்திய 80-ஆம் ஆண்டு நினைவுநாள்

இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள்.