வினவு செய்திப் பிரிவு
தேனி: பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி பட்டியலின மக்கள் போராட்டம்!
பலமுறை மனுக்கள் கொடுத்தபோதும் அரசு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மக்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னர், ஆக்கிரமிப்பாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓடோடி வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
உ.பி: தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக விரல்கள் முறிக்கப்பட்ட தலித் மாணவர்
"பாட்டிலைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்? இப்போது, அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது. யார் அதிலிருந்து தண்ணீர் குடிப்பார்கள்?" என்று கூறி மாணவரைத் தாக்கியுள்ளார் ஆசிரியர்.
இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!
ஏப்ரல் 6-ஆம் தேதி சைத்ர இராம நவமி அன்று அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடவும், ஒன்பது நாள் திருவிழாவின் போது மதத் தலங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இறைச்சி விற்பனையைத் தடை செய்யவும் பாசிச யோகி அரசு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?
பாசிச மோடி அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தி.மு.க. அரசு, வக்ஃப் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய ஜாகீர் உசேனை பாதுகாக்கத் தவறியுள்ளது.
அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பல்லடம்: தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள்
காதலைக் கைவிட்டு படிக்குமாறு கூறியபோது வித்யா மறுத்துப் பேசியதால் ஆத்திரத்தில் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி அவரை கொலை செய்ததாகவும் இது ஆணவக் கொலை இல்லை எனவும் பிரச்சினையை திசை திருப்பும் வகையில், சாதி வெறிப் படுகொலைக்கு ஆதரவாகப் பேசியுள்ளார், திருப்பூர் எஸ்.பி கிரிஷ் குமார்.
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கும் யோகி அரசு!
“என் மகனைக் கேட்டு போலீசார் வந்தனர். நான் அவரை அழைத்தவுடன், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காமல் அவரை அழைத்துச் சென்று விட்டனர்”
போட்டா-ஜியோ ஆர்ப்பாட்டம் | கோவை
நாள்: 03.04.2025, மாலை 5.00 மணி | இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு | “வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது
உத்தரப் பிரதேசம்: ஊழலில் மிதக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!
“பி.ஜே.பி ஆட்சியின் கீழ், அவர்களது கட்சி உறுப்பினர்களே ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். அநீதியும் ஊழலும் எப்படி நீக்கமற பரவியுள்ளது என வெளிப்படுகிறது”
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம்: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் போராட்டம்!
”மாஞ்சோலையைப் போல, வால்பாறையிலிருந்தும் மொத்தமாக மக்களை வெளியே அனுப்புவதற்கான திட்டம்தான் இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பு"
ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இனவெறி படுகொலைகள்!
ரஃபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது முன்னறிவிப்பின்றி வான்வழித் தாக்குதலை இனவெறி இஸ்ரேல் நடத்தியது. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்
நெல்லையில் கடந்த 2021 முதல் 2025 ஆம் நிதி ஆண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.
ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்
"பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்" என்று ஜாபர் அலி கூறியிருந்தார்.
அம்பேத்கர் பல்கலைக்கழகம்: துணைவேந்தரின் சங்கித்தனத்தைக் கேள்விகேட்ட மாணவி இடைநீக்கம்!
“கேள்விகள் கேட்பது குற்றம் என்றால், எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன?” என்று நிர்வாகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மியான்மர்: ஆயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட நிலநடுக்கம் | புகைப்படங்கள்
மியான்மர் இராணுவ அரசின் தகவலின்படி 1,644 பேர் பலியாகியுள்ளனர்; 3,408 பேர் காயமடைந்துள்ளனர்; 139 பேர் காணாமல் போயுள்ளனர்.















