Wednesday, January 14, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4453 பதிவுகள் 3 மறுமொழிகள்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!

"கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக வங்கிகளில் போதுமான அளவில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஊழியர்களுக்கு அதிக அளவில் பணிச்சுமை ஏற்படுகிறது”

மார்ச் 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள் | அரங்கக் கூட்டம்

இடம்: பெரியார் மையம், தூத்துக்குடி | நாள்: 23.03.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி

🔴நேரலை: LOVE ALL NO CASTE | அரங்கக் கூட்டம்

இடம்: ஹேமா மஹால், தரமணி, சென்னை | நாள்: 21.03.2025 | நேரம்: மதியம் 3 மணி

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை

காசாவிற்கான நிவாரணப் பொருட்களை நிறுத்துவது; மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க முயன்றது என பல்வேறு வழிகளில் காசாவை மிரட்டிவந்த இஸ்ரேல், நேற்று நேரடியாகவே காசாவில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

கொலைக்குற்றவாளி யுவராஜ் கொண்டாடப்படும் பேராபத்து!

யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.

தர்மபுரி: தொட்டம்பட்டி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதை கைவிடுக! கிராம மக்கள் ஆவேசம் | வீடியோ

தர்மபுரி: தொட்டம்பட்டி ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதை கைவிடுக!கிராம மக்கள் ஆவேசம் https://youtu.be/qNrSzPGcbVM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் ரஃபா, வடக்கில் காசா நகரம் மற்றும் மத்திய பகுதியில் டெய்ர் எல்-பாலா உட்பட காசா முழுவதும் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 404 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 562 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது.

அதிகரித்துவரும் காற்று மாசுபாடும் – நோய்களும்: என்ன செய்ய போகிறோம்?

உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹார்ட் முதலிடத்திலும், புது தில்லி இரண்டாவது இடத்திலும் உள்ளன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள முதல் 100 நகரங்களில் இந்தியாவின் 74 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம்

கொலைகாரன் யுவராஜை கொண்டாடும் இழிவு: ம.க.இ.க. கண்டனம் https://youtu.be/ReDV10DvsH4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கிரீஸ் நாட்டில் மக்கள் எழுச்சியும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டமும்

உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைநகரங்கள் உள்ளிட்டு 400 இடங்களில் கிரீஸ் நாட்டின் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சி மிக்க வகையில் நடந்திருக்கின்றது.

மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.

எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

“பிரதமர் மோடி விமர்சனங்களை விரும்புகிறாராம்” அதிர்ச்சியில் இந்தியர்கள்!

கனவிலும் விமர்சனங்களையும் மாற்றுகருத்துகளையும் விரும்பாத கோழையும் தொடைநடுங்கியுமான பாசிஸ்ட் மோடி, தான் விமர்சனங்களை விரும்புவதாக சொல்வதை கேட்டு நம்மால் வாயால் சிரிக்க முடியவில்லை.

உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்

காவி கும்பலானது இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது

ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது https://youtu.be/bxiugwxP4Qc?si=5CLwB5kpICH6dQA7 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram