புதிய ஜனநாயகம்
அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்!
பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுவது, செஸ் மற்றும் கூடுதல் வரிகள் விதிப்பது ஆகியவற்றின் மூலம் தனது கஜானாவை நிரப்பிக் கொள்ளும் ஒன்றிய அரசு, கூடுதல் நிதியாதாரங்கள் என்ற பெயரில் பல அரசுத்துறை நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை வாங்கிக் குவித்திருப்பது சுப்ரமணியம் பேசிய காணொளி மூலம் அம்பலமாகியிருக்கிறது.
நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை!
நிதி ஆயோக்கின் அறிக்கையை காரணம்காட்டி அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பல நலத்திட்ட உதவிகளை வெட்டி அவர்களை பேரழிவுக்குள் தள்ளுவதற்கான பேரபாயம் உள்ளது.
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!
அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலக மேலாதிக்கத்திற்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் தெற்காசிய நாடுகள் வர்த்தக ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் தொடர்ந்து நெருக்கமாகி வருகின்றன.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பின் ஜல்லிக்கட்டு போட்டியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
சசிகாந்த் செந்திலின் வழிமுறை எத்தகையது?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்
நிலவுகின்ற போலி ஜனநாயகம், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கெல்லாம் சமாதி கட்டிவிட்டு, தாங்கள் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகத்தை ஆரவாரமாக நடத்திமுடித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல். இந்த பட்டாபிஷேகத்தில், அதானி - அம்பானியின் சேவகரான மோடி இந்துராஷ்டிரத்திற்கான ‘மன்னனாக’ முடிசூட்டிக் கொண்டுள்ளார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி – இதனை எப்படிப் பார்ப்பது?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
எது கேலிக்கூத்து? நிதிஷ்குமாரின் ‘பல்டி’யா, இந்திய ‘ஜனநாயகமா’
பதவி, அதிகாரத்திற்காக கூட்டணி மாறுவது, கட்சித் தாவுவது எல்லாம் இந்திய தேர்தல் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மாண்புகளே’.
பாசிச மோடி அரசை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான இசுலாமிய மக்களின் போராட்டத்தை தொடர்ந்து பாசிசச் சட்டத்திட்டங்களுக்கு எதிரான மக்களின் களப்போராட்டங்கள் காவி பாசிஸ்டுகளை அச்சங்கொள்ள செய்யும் என்பதற்கு லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - பிப்ரவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35
சென்னை வெள்ளம்: யார்தான் குற்றவாளி?
தி.மு.க. அரசின் கார்ப்பரேட் நல சேவைகளும் அலட்சியமும்தான் இப்பெருவெள்ளத்தின்போது மக்கள் துயரத்தில் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். எனவே இப்பேரிடருக்கும் தி.மு.க-விற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பேசுவது மக்கள் விரோதமானதாகும்.
நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு வீச்சு: இந்துத்துவப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை!
இளைஞர்கள் நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது ஏதோ தனித்த நிகழ்வு அல்ல. போராட்டத்தின் வடிவம் வேறுபட்டிருந்தாலும் ஒன்பதரை ஆண்டுக்கால மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாசிசக் கும்பலுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியே இச்சம்பவம்.
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!
பிரதமர் மோடியின் மனம்கவர்ந்த அடியாட்களையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளையும் இனி சட்டப்பூர்வமாகவே தலைமை தேர்தல் ஆணையராகவோ பிற தேர்தல் ஆணையர்களாகவோ நியமிக்க முடியும்.
பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு
பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.