புதிய ஜனநாயகம்
பாசிச ஆட்சியில் “பேரிடர்கள்”
கொரோனா பெருந்தொற்றையும் மனிதாபிமானமின்றி கொடூரமான முறையில் கையாண்டு பலரை கொன்றொழித்தது பாசிசக் கும்பல். கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் ஏற்பட்ட ஒவ்வொரு பேரிடரையும் பாசிஸ்டுகளுக்கே உரிய அணுகுமுறைகளுடன் கையாண்டு அதனை மக்கள் மீதான பேரழிவாக மாற்றி வருகிறது பாசிச மோடி அரசு.
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் - ஜனவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 30 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 35
விரட்டியடிக்கப்படும் அனகாபுத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!
தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகள் தனியார் முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டு பல்கலைக்கழகங்களும் வணிக வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன. எஸ்.ஆர்.எம், மதுரவாயல் ஏ.சி.எஸ், சாஸ்த்ரா போன்ற பல பல்கலைக்கழகங்களை நாம் சான்றாகக் கூற முடியும். ஆனால், சென்னையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் கரையோர உழைக்கும் மக்களை மட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அப்புறப்படுத்தி வருகிறது, தி.மு.க. அரசு.
பிக்பாஸ் நிகழ்ச்சி பெறும் கவன ஈர்ப்பை எப்படிப் பார்ப்பது?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
மாறிவரும் விஜயின் அணுகுமுறையை எப்படி பார்ப்பது?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
உத்தராகண்டில் சுரங்கம் இடிந்ததில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது மோடியின் வெற்றியா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
பாசிசத்திற்கு எதிரான மாற்றாக காங்கிரசை நிறுத்த முடியுமா?
காங்கிரஸ், பா.ஜ.க-வை வெறும் தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே தனது ஆதாயமாக பார்க்கிறது. இது ஆளும் கட்சிக்கே உரித்தான சந்தர்ப்பவாத நிலைப்பாடு. எனவே காங்கிரசை பா.ஜ.க-விற்கு மாற்றாக பார்க்க முடியாது.
அ.தி.மு.க., நாம் தமிழர் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புள்ளதா?
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட...
இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?
எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும்.
தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.
கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை நாம் எப்படி பார்ப்பது?
உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியை மோடியின் வெற்றியாக காட்டி, உலக கோப்பையை இந்தியா முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்று, சரிந்துப் போன தனது பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் எனக் கனவு கண்ட மோடிக் கும்பலின் வாயில் மண்ணை வாரிக் கொட்டியதாக அமைந்தது இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி.
விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!
மக்கள் விரோத கார்ப்பரேட் நலத் திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்தும் தி.மு.க அரசு, போராடும் விவசாயிகளையும் மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.
இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!
"பள்ளர்", "ஒடுக்கப்பட்ட மக்கள்", "தலித்" என்று சொல்லக்கூடாது என்பது; சாதிப் பெருமிதம் ஊட்டுவது; "இந்துக்களாக இணைய வேண்டும்" என தேவேந்திர குல வேளாளர் மக்களை இந்துத்துவ பாசிசத்தின் காலாட்படைகளாக மாற்றுவதற்கான சதிச்செயலைத்தான் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மேற்கொண்டு வருகின்றனர்.