Sunday, May 11, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
859 பதிவுகள் 0 மறுமொழிகள்

பெரியார் 50-வது நினைவு நாள்: தமிழ்நாடே, உன் போர்வாளை கூர் தீட்டு!

பெரியார் 50-வது நினைவு நாள் பார்ப்பனியம் இன்று காவி-கார்ப்பரேட் பாசிசமாக, இந்துத்துவமாக அவதாரம் எடுத்துள்ளது. தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழ்நாட்டிற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது....

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா: தொடர்ந்து வேட்டையாடப்படும் பத்திரிகை சுதந்திரம்

உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.

களத்தில் தோழர்கள் – தூத்துக்குடி | உதவ அழைக்கிறோம்!

தொடர்புகொள்ள: செல்வம் 9597494038, மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! | மீள்பதிவு | ஸ்டாலின் 145

மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!

வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!

நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.

எதிர்க்கட்சிகளே, “பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது!

எதிர்க்கட்சிகளே, "பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது! இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம். எதிர்கட்சிகளே, இனியும் நாடாளுமன்றத்தில் பாசிஸ்ட்டுகளிடம் விளக்கம் கேட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? அல்லது மக்கள்...

அர்ஜெண்டினா – நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி! இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய பாடம்!

தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம்.

ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் மூலம் தென் தமிழ்நாட்டு மக்களிடையே சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் பா.ஜ.க. கும்பல், தற்போது இந்த உத்தியைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

நேற்று ராகுல் காந்தி! இன்று மஹுவா மொய்த்ரா! நாளை?

இதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசினால் மைக்கை அணைப்பது போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த காவிக் கும்பல் இனி அதானி-அம்பானி குறித்து பேசுவோருக்கு நாடாளுமன்றத்திலேயே இடமில்லை என்று அறிவிக்கின்றனர்.

ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால், நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா? | இணைய போஸ்டர்

ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால், நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா? வேளச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு நாட்களாகியும் மீட்கப்படாமல் இருக்கும் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா? தன் கணவனின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா, என்று பள்ளத்தின் அருகேயே காத்திருக்கும்...

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்! | மீள்பதிவு

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.

ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!

மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாகும்.