privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை - வீடியோ!

இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ!

-

காசாவில் கமால் குடும்பம்


காஸாவில் 1390 மக்களை கொன்ற இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட கமால் குடும்பத்தின் போராட்டத்தை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

திடிரென நடைபெற்ற தாக்குதலில் முழு வீடும் தரைமட்டமாகி விட மிகுந்த இன்னலுடன் காப்பாற்றப்பட்ட தங்கள் குழந்தைகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர கமால் தம்பதிகள் போராடுகிறார்கள். அன்பான குழந்தைகள், அமைதியை விரும்பும் குடும்பம், ஆனால் காரணமில்லாமல் அவர்களை வெறியுடன் தாக்கும் இசுரேலிய ராணுவம்.

கமாலின் குடும்ப போராட்டமும், இழப்பும் சோகமும் பாலஸ்தீன குடும்பங்களின் அன்றாட நிகழ்வு. கமால் குடும்பத்தின் கதையை கேட்பதன் மூலம் மொத்த பாலஸ்தீனத்தின் அலறலும் நமது இதயத்தை உலுக்குகிறது.

_____________________________________________________________________

எங்கள் கதை


இந்த வீடியோவில் PNI இன் தலைவரான முஸ்தஃபா பகௌத்தி பாலஸ்தீன வரலாற்றையும், அது இசுரேலால் தொடர்ந்தும் கொடூரமாகவும் வஞ்சிக்கப்படுவதைப் பற்றி விவரிக்கிறார்.

விண்ணுயர விஞ்ஞானம் மற்றும் மனித சமுகம் வளர்ந்துவிட்டதாக கருதப்படும் இந்த நூற்றாண்டில் தான் இசுரேலின் பாஸிஸ அரசும், இராணுவமும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை எதிர்ப்பார் இல்லாமல் மேற்குலகின் அங்கீகாரத்தோடும் நடத்தி வருகின்றன.

1947ல் 45 சதவீதமாக இருந்த பாலஸ்தீன நிலம் இப்பொழுது இசுரேலால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 11 சதவீதம்தான் மிச்சமிருக்கிறது. இசுரேலை பொருத்தவரை பாலஸ்தீன மக்கள் என்போர் மூன்றாந்தரமான அடிமைகள். பாலஸ்தீன மக்கள் 1.30 மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வந்தால் அதற்காக அனைத்து ராணுவ செக்போஸ்ட்களையும் எதிர் கொண்டு சோதனை செய்யப்பட்டு கடந்து போக 7 மணிநேரமாகிறது. இசுரேலியர்களுக்கான சாலையில் காரில் அல்ல நடந்து போனால் கூட 6 மாதம் சிறை தான்.

தண்ணிர், மின்சாரம் என எல்லாம் இசுரேலியர்களுக்கு கிடைப்பதைவிட இரண்டு மடங்கு அதிக விலையில் அதுவும் தட்டுப்பாட்டோடுதான் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும். இசுரேலின் திடீர் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீன மக்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் 86,000 வீடுகள் தரமட்டமாக்கப்பட்டன. 6 லட்சம் பாலஸ்தீனியர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ளனர். குழந்தைகள் குண்ட்டிப்பட்டு இறப்பது இயல்பான நிகழ்வு.

இத்தனை அடக்குமுறைகள் இருந்தும் அதை மீறி பாலஸ்தீன மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காக்வும், நாட்டிற்காகவும், போராடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். படத்தை பாருங்கள், இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!

___________________________________________________________________________

– படங்கள் தெரிவு மற்றும் குறிப்பு: அக்னிபார்வை

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ !…

    போராட்டமும், இழப்பும் அன்றாட நிகழ்வாகிப் போன பாலஸ்தீன குடும்பங்களின் அலறல் நமது இதயத்தை உலுக்குகிறது. படங்களை பாருங்கள், இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!…

  2. பாலஸ்தீனமும் காஷ்மீர பண்டிட்டுகளும் ஒரே நிலையில் தான் உள்ளனர்

    • காஷ்மீர் பண்டிட் க்கு குரல் கொடுக்கமுடியல. இவர்கள் கடல் தாண்டி போய் பாலஸ்தீனர்களுக்கு குரல் கொடுப்பாங்களாம். அநீதிய எதிர்க்க கூட ஆயிரத்தெட்டு காரணம் சொல்லும் இவர்கள் முற்போக்காளர்களாம்.

      • உலகத்தில் வசதியாக வாழும் அகதிகள் காஷ்மீர் பண்டிடுகளும் திபெத் அகதிகளும்.

      • நாங்கள் காஷ்மீரிகளுக்குத்தான் உதவுவோம், பண்டிட்டுகள் உதவி பெற பிராமணர் சங்கத்தை அணுகவேண்டும்.

          • என்னது, இந்தியா பார்ப்பனர்களுக்கு சொந்தமான நாடா, தெரியாம போச்சே? அப்போ அவாளத் தவிர எல்லாரையும் அடிச்சு விரட்டுங்களேன், அப்படி சண்டை வந்தாதான் யாரு ஓடுவான், இந்தியா யாரு நாடுங்குறதை ஃபைசல் பண்ணலாம்.

          • தமிழ் அரசன், இந்தியா உங்கள நாடுங்கறேளே, எதாவது ரியல் எஸ்டேட் கம்பெனியில வாங்கிப்போட்டதா, இல்ல இங்க இருக்குற மக்கள மாடு வாங்கி வேலை வாங்கிட்டு பண்ணையார் மாதிரி சொந்தம் கொண்டாடுரீங்களா, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க!

          • ஜட்ஜ் ஐயா எங்க தீர்ப்புல எது தப்புன்னு விளக்கிட்டு உங்க தீர்ப்ப சொல்லுங்களேன்,

        • //you are most welcome to go and settle in Porkistan//

          போர்கிஸ்தான் என்கிற நாடு எங்கே இருக்கிறது என்று யாராவது சொன்னால் நல்லா இருக்கும்… சீக்கிரம் விசா எடுக்கனும்….

        • //நாங்கள் காஷ்மீரிகளுக்குத்தான் உதவுவோம், பண்டிட்டுகள் உதவி பெற பிராமணர் சங்கத்தை அணுகவேண்டும்.//

          :))

      • //காஷ்மீர் பண்டிட் க்கு குரல் கொடுக்கமுடியல. இவர்கள் கடல் தாண்டி போய் பாலஸ்தீனர்களுக்கு குரல் கொடுப்பாங்களாம். அநீதிய எதிர்க்க கூட ஆயிரத்தெட்டு காரணம் சொல்லும் இவர்கள் முற்போக்காளர்களாம்.//

        நீங்க எப்படி? காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மட்டுமே குரல் கொடுப்பவரா? எல்லாருக்கும் குரல் கொடு என்று கேட்க்கும் நியாயவான் என்ன செய்யவேண்டும்? முதலில் இந்த கட்டுரையில் பேசப்பட்டுள்ள ஒடுக்குமுறைக்கு தந்து எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு பிறகு காஷ்மீர் பண்டிட்டுகளுக்கும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

        அப்படியில்லாமல் பாலஸ்தீனத்தை பற்றி பேசும் போது காஸ்மீர் பண்டிட்டை பற்றி பேசு என்று சொல்பவனது நோக்கம் ஒடுக்குமுறையை மறைத்து அநியாயத்திற்கு துணை போவதே ஆகும்.

        • why the hell i have to worry about Palestine who are they to me…but Kashmiri Pandits and Sikhs are Indians and if I don’t raise my voice in support of them and then tomorrow the same thing can happen to me in TamilNadu, till 80’s Hindus and Sikhs formed 36% of Kashmir population and now they have become almost zero…

          • tamil arasaa ! are u not ashamed of not doing anything for the tamils in eelam…why d u come n argue here for aryan dogs…what happened to the tamils in eelam, they died like how bees under nest die when u dissolve the nest…tamil’s died in bunches and u doesn’t even raise a voice for that but now u buffalo head shouting for pandits…bloody .

    • //சீனாவின் கோரப்பிடியில் திபெத்//

      நீங்க எழுதுங்க… அப்பிடியே ஆர் எஸ் எஸ்ன் கோரப்பிடியில் இந்தியான்னு ஒரு பதிவும் சேர்த்து எழுதுங்க மொத்தமா எல்லாத்துக்கும் பாசிட்டிவ் ஒட்டு குத்திரலாம்..

  3. In Pakistan Christians are killed/oppressed everyday.
    In Egypt Church was bombed on New Year mass.
    In Iraq gunmen fired at Christians worshiping peacefully.

    Why vinavu published no articles to condemn such inhuman acts?

    • எதுக்கு எத வந்து கோத்து உட்றாங்க பார்.மண்டையில் எதுவும் இல்லாத பாப்பான் குஞ்சுகள்.
      .

      • பாலஸ்தீனரை விடுதலைக்கு அக்கம் பக்கத்தில் இருக்கும் ஜோர்டான், சௌதி, எகிப்து உட்பட இஸ்லாமிய அரபு நாடுகளே மௌனித்து இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும். பக்கத்து நாட்டில் தமிழர்கள் படும் பாடை யார் கவனிப்பார். … ஒரு இஸ்லாமிய அமைப்புகளும், பார்பனிய அமைப்புகளும் கூட அவர்களின் இன்னல் துடைக்க முன்வரவில்லை. .. ஆகவே அவரவர் மதங்களை மட்டுமே மனிதர்களாக பார்க்கும் மனோபாவம் அனைத்து மதம், இனங்களிலும் இருக்கு மாற்றான் எல்லாம் மனிதனாக மதிக்கப்படுவதே இல்லை………..

        இராக்கிய கிருத்துவர் பற்றிய ஒரு கட்டுரை இங்கு…. http://tamilcharam.net/traumatized-iraqi-christians-new-hopes-on-peace/

      • //இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!//

        How? By becoming suicide bomber?

        I am expressing my anger on vinavu… daarrrrrrrrrrrrrrrrr…..

        //எதுக்கு எத வந்து கோத்து உட்றாங்க பார்.மண்டையில் எதுவும் இல்லாத பாப்பான் குஞ்சுகள்//

        If you have said that I am stupid, I would have accepted… Don’t compare me with a papan… Better I will die like a dog than to live like a venomous snake (papans)

        • “venomous snake (papans)”where is papans??? we have driven them out long back from TamilNadu for their previous mistakes so don’t tell the same old stereo type story to threaten us with something non extinct…Now Islamic terrorism is the one which is more dangerous so talk about that…recently I have lost one of my cousin in Kashmir battling the Kashmiri terrorist baxxaxds, same way lacks of my Indian army brothers are fighting the Islamic extremist in Kashmir daily, and I am concerned about their life, not some Palestine people in Israel…

        • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . பார்பனிய விஷத்துக்கு ஹிந்து ராமும் துக்ளக் சோ வும் உதாரணம் . எதிரி களை விட துரோஹிகள் ஆபத்தானவர்கள் . கொடூரமானவர்கள் . துரதிஷ்ட வசமாக நாம் இந்திய சுதத்திரபோராட்டம் முதல் கொண்டு ஈழ விடுதலை போராட்டம் வரை இவர்களாலேயே கழுத்தறுக்க பட்டு இருக்கிறோம் .

  4. பாலஸ்தீன மக்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீங்களா. கொல்லப்படும் செசன்யா முஸ்லீம்களை பத்தி எழுதகூடாதுன்னு சபதம் எடுத்திருக்கீங்களா.அல்லது வேறு சங்கத்தை அணுக வேண்டுமா.

    • நல்லதம்பி, உங்க தெருவுல தண்ணி வரலேன்னு மக்கள் போராடுராங்க, முதல்ல அதுக்கு குரல் குடுங்க, செசன்யால்லாம் அப்புறம் போகலாம். முதல்ல கூரை ஏறி கோழி பிடிக்கணும்ல….

      • கலைஞர் ஆட்சில உங்க தெரு குழாய்ல தண்ணி நல்ல வருவதால், போராட பிரச்சனைகளே இல்லைன்னு பாலஸ்தீனத்துக்கு போயாச்சா.

  5. why the hell I have to worry about Palestinians, I have seen in many videos how the Palestinian youths throw stones on the Israel army, if some one throw stone at you and what you expect you to do give them rose in return???, also the Kashmir terrorist are also using the same tactic against our Indian army, so India must whole heartedly support the Israel government in cursing the Palestinian terrorist so that it not spread to our country, more over like India Israel also facing the Islamic terrorism every day, so being in good relationship with Israel will help India immensely in cursing the Jihadi elements in India…

    Also i don’t understand why people in India burn shops and government property if some stupid cartoonist draw some cartoon in a far-off nation on Mohamed, all Indian foreign policy must be based on “what is beneficial to India”, not to appease the minority community in India – who will cry for Palestinians in a far off nation but will keep quit when Tamils in Malaysia are harassed daily by Muslims…

    • என்னது அதிசயமா இருக்கு, வினவுல ஆர்.எஸ்.எஸ் அம்பிங்க ரொம்ப நாளைக்கைப்புறம் படையெடுத்து வாராக, பரவாயில்லை, வாங்க, வந்து கொஞ்சம் நல்லபுத்திய வாங்கிட்டு போனா எங்களுக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும், தமிழ் அரசன், முதல்ல படத்தை பாருங்க, பாத்துட்டு யார் சாகுறாங்க, யாரு கொல்றாங்கன்னு புரியும், இப்படி படத்தை பாக்காம பூனை மாதிரி உலகம் இருட்டுன்னு கண்ணை மூடிக்கிட்டீங்கன்னா, கீழ விழுந்து அடிபடும், படுத்த படுக்கையா இருக்கணும், சீக்கிரம் கண்ண திறங்க….

      • Any dissenting view from yours, you brand as RSS or Brahmin view. By the way, why do u think RSS and Brahmin are same?

        As far your writings favouring Palestine cause, I have no comments but even the neighbourly countries following Islam do not care as much as you shout. Incidentally, you have a huge Islamic following; you brand any neutral or hindu leaning opinion as RSS/Brahmin. I am OK on all your social causes, except those with religious leanings towards Islam. According to me, society is divided only by a line that separates powerful from powerless, irrespective of faith and religion.

      • You are the one who have lost your sense and supporting the people who support our enemy nation Porkistan…as per a recent survey in Palestine, majority of Palestinians support Pakistan compared to India, then why i have to worry about them…also a correction I am not an Iyen, I am a Nellai Nadar and it’s not necessary to be a RSS supporter to write comment on Islamic terrorism…

    • //I have seen in many videos how the Palestinian youths throw stones on the Israel army, if some one throw stone at you and what you expect you to do give them rose in return???//

      கல்லெறிஞ்சா பதிலுக்கு நீ குண்டு போடுவியா… கொய்யால…

      கார்டூன் போட்டதுக்கு கடைய எரிக்கிறது இருக்கட்டும், மத கலவரம் பனறதுக்கு உன்ன மாதிரி ஆர் எஸ் எஸ் காவி பயங்கரவாத கூமுட்டைங்க ஏன் குல்லா போட்டுட்டு குண்டு வைச்சாங்க? அத சொல்லு முதல்ல

      • கொய்யால – “அசுரன்” first one correction I am not Iyen…I am a Nellai Nadar, and till now never had any contact with RSS, Hinduism is not the sole property of RSS so don’t consider all Hindus are RSS supporters… Also any one can give their own opinion in India, this is a free democratic nation…why you are asking me “ஏன் குல்லா போட்டுட்டு குண்டு வைச்சாங்க? ” go ask the person who kept the bomb…

        Why the hell you gyus are so much worried about Palestine cause??? each and every Palestinian support the Porkistan a nation who always dreams about the destruction of India, so why India have to worry about such people who support my enemy nation, on the other hand Israelis whole heartedly support India in all cause, and they are the first one to send high-tech weapons to India during Kargil war which immensely helped India in kicking the Porkistanis out of India…

        “கல்லெறிஞ்சா பதிலுக்கு நீ குண்டு போடுவியா…” pinna Flower Bokehva tharanum??? all the extremist should be crushed be it in Palestine or in Kashmir!!!

  6. ஆம் தோழர்களே. இந்த இசுரேலிய யூத யோக்கிய சிகாமணிகளைத் தான் வி.ஜி.பி குடும்பம் முதற்கொண்டு பணக்காரக் கிறிஸ்துவர்கள் பலரும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். அவுங்க ஆண்டவருக்கே ஆணியடித்தவர்களை கிறிஸ்துவர்களும் மறந்துவிட்டார்கள். சரியான நேரத்தில் சரியான நினைவூட்டல்.

  7. மிக உருக்கமான காணொளி.

    தனது குடும்பத்தின் பாடுகளையும் மகனது சாவையும் பற்றிக் கூறும்போது உடையாத கமாலின் மனதிடம், இஸ்ரேலிகளை மன்னித்துவிட்டு கண்ணீராய்க் கரைகிறது. இதனாலெல்லாம் இஸ்ரேலிகள் திருந்தி விடப் போவதில்லை. ஆனால் மிகவும் அப்பட்டமான ஒரு ஒடுக்குமுறையை வேடிக்கை பார்க்கிற ஒட்டுமொத்த மனித இனத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தது போல இருக்கிறது.

    கொடூரமான வன்முறையை அனுபவித்த குழந்தைகளின் உளவியல் மாற்றங்களையும் விளைவுகளையும் விவரிக்கிறார்கள். மனதைப் பிசைகிறது.

  8. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ! https://www.vinavu.com/2011/01/13/israel-palestine-video/ […]

  9. அசுரன் – “போர்கிஸ்தான் என்கிற நாடு எங்கே இருக்கிறது”…this country is previously called Pakistan and now changed to Porkistan because it’s a shit hole nation on earth, why called by this name is because it’s main business is exporting terrorist to all around the world and if you are a terrorist mullah then you don’t need to get visa to go to this country…

    • தமிழ் அரசன் என்று பெயரை வைத்து கொண்டு பன்றியை விட கேவல எண்ணம் கொண்ட ஒரு பரதேசி . இந்தியன் என்று ஒரு நாயும் இந்தியாவில் கிடையாது .பாகிஸ்தானை கேவலபடுத்துவதாக நினைத்து கொண்டு போர்கிச்தானாம் .நம்ம நாட்டில் 100 கோடிக்கு மேல் இருக்கிறோம் .அளவில்லாமல் பெற்றால் பன்றி குட்டி போடுவதை போல் என்று நாம் சொல்வோம் .PORKISTAAN என்றால் அது நாம் நாட்டுக்கே பொருத்தமான பெயர் .இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது .திருப்பி அடிப்பது பெரிய விஷயமில்லை .பாகிஸ்தான் என்றால் தீவிரவாதிகள் நாடு என்று மாயை உருவாக்கப்படுகிறது .இந்தியர்கள் என்றால் நம்ப முடியாதவர்கள் என்பதும் உண்மையே .இங்கிலிஷ்காரன் கொடுமை காரன் என்றாலும் அவன் காந்தியை கொல்லவில்லை. கொன்றது ஒரு ஹிந்து ஆர்.எஸ் .எஸ். வெறியன் .

      • why you are getting so much pissed off ‘முஹம்மது நசீர்’ it’s a world known truth that Porkistan is the supplier of terrorist factory…they don’t even bother to attack schools, hospitals and even worshiping places inside their own country, and imaging what they will do to others given an opportunity…

        By the way I don’t understand if I say some thing against an enemy nation why you are having burning sensation in TamilNadu….Also the way you hate so much on pig is not necessary, I have a pig farm and i feed then proper food so don’t consider all pigs live on shit…Pork meat is one of the finest and delicate soft meat, sorry why i have to tell you all this thing, any how you don’t eat it…

        we all know who deliver babies in India like the poor pigs, if you compare the size of your family with your neighbor a Christan or Hindu family you will get an idea…

        • பன்றிக்கறி ருசியானது என்று சொல்லுவதால் எனக்கு ஒன்றுமில்லை .அது அசுத்தமான பிராணி என்று பலர் சொல்லுவது முழுமையான ஒரு காரணமில்லை .அதன் உள் உடலமைப்பு மனிதனை போன்றது என்பதும் ஒரு காரணம் . மற்ற விலங்குகளுக்கு அப்படி கிடையாது .ஆனால் நான் உம்மிடம் பசுமாட்டுக்கறி ருசியாக இருக்கும் என்று சொன்னால் பலர் மனங்கள் வேதனைப்படும் . .ஆனால் உலகம் முழுதும் அதை சாப்பிடுகிறார்கள் .பரதேசி என்று நான் தங்களை சொன்னது தவறு . அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .ஆனால் நீர் என்னை அதே வார்த்தையில் திருப்பி தாக்கியது எனக்கு கோபம் வரவில்லை .என்னுடைய வார்த்தை பிரயோகம் தவறுதான் என்பதால் .முஸ்லிம்களை இந்து நண்பர்களிடம் இருந்து பிரிப்பது முஸ்லிம்கள் அல்ல .அது ஹிந்து வெறியர்களின் கொள்கை ,வெறி .ஒரு நாடு எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு பாகிஸ்தான் ஒரு உதாரணம் .பிரித்து ஆள நினைக்கும் ஹிந்து வெறியர்களை வேரோடு அழிக்காமல் வேடிக்கை பார்க்கும் கையாலாகாத அரசு இருப்பதால் இந்தியா என்ற ஒரு நாடு சிதற வாய்ப்புள்ளது .இதையே அமர்த்தியா சென்னும் சொல்கிறார் .இந்தியாவை சுற்றி ஒரு நாடும் இந்தியாவுடன் நட்பில்லை என்றால் பாதிப்பு யாருக்கு ? இந்தியா சிதறினால் பாகிஸ்தானை விட மோசமான விளைவுகள் சந்திக்க நேரிடும் என்பது உண்மையா ? இல்லையா ?.

        • “அதன் உள் உடலமைப்பு மனிதனை போன்றது என்பதும் ஒரு காரணம்”…now Hindus will say cow is equalent to a mother because next to mother’s milk cow milk is most suitable for babies and the argument can keep on going…

          “ஆனால் நான் உம்மிடம் பசுமாட்டுக்கறி ருசியாக இருக்கும் என்று சொன்னால் பலர் மனங்கள் வேதனைப்படும்” I will never mind because i can eat the meat of all crawling and flying things except human beings, but as per a recent study meat and other non veg foods are not suitable for human beings!!!

          “பரதேசி என்று நான் தங்களை சொன்னது தவறு ” – even my apologies to you, I get angry if some one abuse my beliefs and customs, because i never have any problem with others beliefs and customs – I feel the pinch if some one tries to hinder me when I am on my path not disturbing others, I have no issues with criticism but that must be healthy discussion- because criticism brings reforms and perfection…

          “பிரித்து ஆள நினைக்கும் ஹிந்து வெறியர்களை வேரோடு அழிக்காமல் வேடிக்கை பார்க்கும் கையாலாகாத அரசு இருப்பதால் இந்தியா என்ற ஒரு நாடு சிதற வாய்ப்புள்ளது” – Yes very true all the extremists should be crushed be it Hindu, Muslim, Christan or any other religion. Also we have to look in to the other aspects how the “ஹிந்து வெறியர்” are born, how they are able to get people support, the main reason is the minority appeasement polices of our government and that should be stopped… Why do we have to fallow the rules and regulation created by British which have separate law for every religion and why not one rule and regulation for the entire nation – like China…

      • “தமிழ் அரசன்” is the name given by my grand father (moms Dad – we call him Shri Kamaraj’s devotee) and I am very much happy with my name…is there any restriction with my name that I can’t say my true opinion Mr.முஹம்மது ???

  10. இதே போல பாலஸ்தீனியர்கள் israel எதிராக கொடுமை புரியும் video நிறைய இருக்கு.
    Israel லில் suicide bombing நடக்கவில்லையா?
    இப்படி இரு தரப்பும் மாறி மாறி ஆதாரங்கள் காட்டி கொண்டே போகலாம்.
    பொதுவாக கருத்துக்கள் வன்முறைக்கு எதிராக இருந்தால் நலம்.
    இன்னும் ஓர் பொது கருத்து. இக்கட்டுரைக்கு பொருந்தாதது.
    சாதி அல்லது மதம் சார்ந்த வினவின் கட்டுரைகளுக்கு மிக அதிக comments வருகிறது.
    அதை ஆராய்ந்தால், அக்கட்டுரைகள் வாசகர்களை இரு கூறாக பிரித்ததை தவிர வேறு ஒரு பயனும் இல்லை.
    இன்னும் சொல்ல போனால் மதவெறியர்களாக ஆக்குகிறதோ என்று கூட தோன்றுகிறது.
    அது போல உள்ள கட்டுரைகள் தவிர்க்கலாம்.

    • பலஸ்தீனப் பிரச்சனையில் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு அரசின் திட்டமிட்ட பெருமளவிலான வன்முறைக் கொடுமையை அதற்கு எதிர்வினையாக நிகழும் சிறு அளவிலான வன்முறையுடன் எவ்வாறு ஒப்பிட இயலும்?

      தற்கொலை என்பது ஒருவர் விரக்தியின் விளிம்பில் நிற்கும் போது நிகழுவது.
      எனவே தற்கொலைத் தாக்குதல்களை இராணுவங்கள் நடத்தும் படுகொலைகளுடனும் அரசு மக்களைத் தம் மண்ணிலிருந்து விரட்டுவதுடனும் எப்படி ஒப்பிடுவது?

      தற்கொலைத் தாக்குதல்கள் வழமையான போர்களிலும் நிகழ்ந்துள்ளன. ஒன்றின் நியாய-அநியாயம் அதன் சூழ்நிலையால் முடிவாவதே ஒழியத், தனியே, தன்னளவில் அல்ல.

      சாதிய ஆதிக்கம் உள்ளவரை, மதம் ஒடுக்குமுறைக்குத் துணை போகும் வரை, அவை பேசப்படும். அவ்வாறன கொடுமைகளை எதிர்த்து நாம் என்ன செய்கிறோம் என்று நமக்குட் தேடிய பின்பு அவை பேசப்படுவது பற்றி நாம் கவலை தெரிவிப்பது நியாயமானது.

Leave a Reply to சீனு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க