privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம் – மாரச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1) “”ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை: இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!” கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார இயக்கம்.

2) “டாக்டர் பிநாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை உடனே ரத்து செய்து விடுதலை செய்!” மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம்.

3) கல்லுளிமங்கன்!

4) தேசத் துரோகிகளின் தேசபக்தி!

5) தனியார்மயம் தாராளமயம் ஊழல்மயம்

6) “பிரசாத லட்டு பிடிப்பதையும் அவாள்தான் செய்ய வேண்டும்!”  ஆலயத் தீண்டாமையைப் பாதுகாக்கும் நீதித்துறை

7) தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவதுதான் பிரச்சினையா?

8. “இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு மீனவர்களைப் பலியிடாதே! மீனவர்களின் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தும் உரிமையைச் சட்டப்படி வழங்கு! கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டு!” பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுநல வழக்கு.

9) மதுரை அருகே ஒரு போபால்: மாடுகளைப் பலி கொண்ட நச்சு ஆலை.

10) தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும்

11) அமெரிக்க அநீதி!

12) அரசுப் பள்ளியின் கட்டணக் கொள்ளை: மாணவர் போராட்டத்தின் மீது அடக்குமுறை!

13) எகிப்து மக்கள் எழுச்சி: விழலுக்கு இறைத்த நீரானதேன்?

14) தெற்கு சூடான் விடுதலை: ஏகாதிபத்தியங்களின் பகடைக்காயானது

15) போஸ்கோவிற்கு அனுமதி: கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குப் பட்டுக்கம்பளம்

16) ஜெய்தாபூர் அணுமின் திட்டம்: ஏகாதிபத்திய சேவைக்கு மக்கள் பலிகிடா!

17) மருந்தின் விலையும் இனி கசக்கும்!

18) குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை

________________________________________________

புதிய ஜனநாயகம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).