Thursday, May 1, 2025
முகப்புசெய்திகூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் - உரையாடல்!

கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்!

-

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் அடங்கிய உண்மையறியும் குழு இன்று காலை கூடங்குளம் சென்றிருந்தது. கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார்.

படிக்க

கூடங்குளம் போராட்டம் தொகுப்புப் பக்கம்