Friday, October 23, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் திருட்டு டாடாவின் பீலிங்ஸ் ஆப் இன்டியா.....

திருட்டு டாடாவின் பீலிங்ஸ் ஆப் இன்டியா…..

-

tata-cartoon

 

செய்தி: ஊழல்களால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது – தொழிலதிபர் ரத்தன் டாடா.

_______________________

ஓவியம் – நரேன்.

__________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. அருமையான கார்டூன்.டாடாவின் தகிடுதத்தங்கலை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
    உக்காந்து யோசிப்பீங்களோ! Nice..

  2. இது போன்ற நல்ல கருத்துக்களை அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும். ஒரு பதிவை விட ஒரு ஓவியம் விசயத்தை பளிச் என்று புரிய வைக்கும். நல்ல கருத்து ஓவியருக்கு நன்றி.

  3. அருமையான கார்டூன்…. இது ராஜபக்ஷெ உலக அமைதிக்காக கவலை படுவதுபோல் உள்ளது….:)

  4. ஊழல்னு சொல்றதனாலதானே களங்கம் ஏற்படுது…சட்டபூர்வமா எல்லாத்தையும் எழுதிகொடுத்திருங்கன்னு சொல்றாரு போல…

  5. டாடாவின் முகத்தில் வழியும் பீலிங்ஸ் ஆயிரம் கோடி பெறும்! சூப்பர் கார்ட்டூன்.

  6. நல்ல கார்ட்டுன், இது போன்று தினம் ஒரு கார்ட்டுன் போடலாமே..

  7. நல்ல விழிப்புனர்வு படம். ஆனால் அது அவர்கலுக்கு (டாடா போன்ற…)மட்டும் இல்லாமல் இருந்தால் நல்லது. நன்னி

    நாதன்(Nathan)

Leave a Reply to yogi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க