Thursday, May 1, 2025
முகப்புஉலகம்ஈழம்ஈழ அகதிகளை விடுதலை செய் - பேரணி : வீடியோ !

ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !

-

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் மே நாள் அன்று சென்னையில் நடத்திய பேரணி மற்றும் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை போராட்டத்தின் சில வீடியோ பதிவுகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க