Sunday, April 5, 2020
முகப்பு செய்தி மீத்தேன் திட்டத்தை கைவிடு - திருவாரூரில் பொதுக்கூட்டம் !

மீத்தேன் திட்டத்தை கைவிடு – திருவாரூரில் பொதுக்கூட்டம் !

-

திருவாரூர் – குளிக்கரை :

  • 50 லட்சம் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உலைவைக்கும் காவிரிப் படுகை மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டம் !
  • நெற்களஞ்சியத்தைக் கவ்வ வரும் பேரபாயம் ! பேரழிவு !
  • மண்ணைக் காக்க கிளர்ந்தெழுவோம் !

பொதுக் கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி ! அனைவரும் வாரீர் !

மீத்தேன் வாயு திட்டம்
காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும்
திட்டத்தை நிரந்தரமாக கைவிடு !

நாள் : 26.08.2013 திங்கள்
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : குளிக்கரை கடைவீதி, திருவாரூர்.

சிறப்புரை : தோழர். துரை.சண்முகம், ம க இ க, தமிழ்நாடு.

மத்திய – மாநில அரசுகளே !

நிலத்தடி நீரை உறிஞ்ச ஆழ்துளை குழாய்
அமைக்கும் பணிகளுக்காக
விளைநிலங்களை அபகரிக்காதே !

உணவுத் தேவையின் ஆதாரபூமியை
நஞ்சாக்காதே! விளைநிலங்களை விட்டு
உடனடியாக வெளியேறு !

காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும்
திட்டத்தை நிரந்தரமாக கைவிடு !

உழைக்கும் மக்களே – விவசாயிகளே !

பாக்சைட் கனிம வளச் சுரண்டலுக்காக
ஜார்கண்ட் – சட்டீஸ்கர் பழங்குடி மக்கள்
விரட்டியடிப்பு – நரவேட்டை !

காவிரிப் படுகை மீத்தேனுக்காக
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம்
சூறையாடல் !

அப்பட்டமாக தெரியுது கார்ப்பரேட்
பகற்கொள்ளை !
அரணாக நிற்குது மத்திய – மாநில அரசுகள் !

மண்ணைக் காக்க நக்சல்பாரிகள்
தலைமையில் கிளர்ந்தெழுவோம் !
நந்திகிராமம் விவசாயிகள் வழியில் பாடம்
கற்பிப்போம் !

ம க இ க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வீர் !
நன்றி !

இவண்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர் மாவட்டம். ( செல் : 9943494590)

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. will you please enlighten the public who accepted and signed for and on behalf of tamilnad and what is there stand now?

Comments are closed.