Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் மருதையன் உரை - ஆடியோ

தாது மணல் கொள்ளைக்கு எதிராக தோழர் மருதையன் உரை – ஆடியோ

-

தாதுமணல் கொள்ளையன் V.V.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்! என்ற முழக்கத்தோடு நவம்பர் 23,2013 அன்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

எம்பி3 டவுன்லோட்

1. அதிக பிட்ரேட் – 62 MB
2. குறைந்த பிட்ரேட் – 15 MB

ஆன்லைனில் கேட்க – யூடியூப்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க