Thursday, May 8, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதில்லைக் கோயில் முதல் அறநிலையத்துறை அலுவலகம் வரை விடாது போராட்டம் - வீடியோ

தில்லைக் கோயில் முதல் அறநிலையத்துறை அலுவலகம் வரை விடாது போராட்டம் – வீடியோ

-

னித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்து ஆக்காதே என்ற தலைப்பிலான வீடியோ. இதில் தில்லைக் கோவிலில் தோழர்கள், வழக்கறிஞர்கள் துணையுடன் சிவனடியார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் நடத்திய போராட்டமும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்த வீடியோவும் இடம்பெற்றிருக்கின்றன.