Saturday, May 10, 2025
முகப்புசெய்திஇது தமிழ்நாடு! கருவாடு திரையிடலுக்கு வாருங்கள்

இது தமிழ்நாடு! கருவாடு திரையிடலுக்கு வாருங்கள்

-

கருவாடு ஆவணப்படம் முன்னோட்டம்

இது தமிழ்நாடு! பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் மண்!

(எனக்கு முன்னால் என் தந்தை இந்த காட்டில் வேட்டையாடி வாழ்ந்தார், நான் ஒரு வேட்டைக்காரன், இது எங்களோட காடு, எனக்குப் பிறகு என் மகன்கள் அவங்க மகன்களோட வேட்டையாடி வாழ்வாங்க!
வாங்கடா, மோதிப் பார்க்கலாம்!)

karuvadu-invitation-post