கருவாடு ஆவணப்படம் முன்னோட்டம்
இது தமிழ்நாடு! பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் மண்!
(எனக்கு முன்னால் என் தந்தை இந்த காட்டில் வேட்டையாடி வாழ்ந்தார், நான் ஒரு வேட்டைக்காரன், இது எங்களோட காடு, எனக்குப் பிறகு என் மகன்கள் அவங்க மகன்களோட வேட்டையாடி வாழ்வாங்க!
வாங்கடா, மோதிப் பார்க்கலாம்!)

கருவாடு ஆவணப்பட முன்னோட்டம் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிட்டது.
super.
ஆளும் வர்க்கங்கள் தொடுக்கும் அனைத்து விதமான ஒடுக்கு முறைகளையும் உழைக்கும் மக்கள் எதிர்த்து போராடாவிட்டால் மனிதகுல விடுதலை சாததியம் இல்லை என்பதை இந்த திரையிடல் உணர்த்துகிறது.
When will u give this in ohter cities
வயல் சேற்றில் கால் வைக்க வர மாட்டான்,ஏர் கலப்பை பிடிக்க வர மாட்டான்,விதை விதைக்க வர மாட்டான்,நாற்று நட வரமாட்டான்,நீர் பாய்ச்ச வர மாட்டான்,களை எடுக்க வர மாட்டான்,மருந்தடிக்க(பயிறுக்குத்தான்) வர மாட்டான்,அறுவடைக்கும் வர மாட்டான்,நமது உணவு பழக்கத்தை இவன் தீர்மானிக்கிறான்.என்ன கொடுமை.அவனுங்களுக்கு புரியும் படி அவனுங்க மொழியில் பதில் சொல்வதென்றால் ரம்ஜான் நோன்பிருந்த இஸ்லாமியர் வாயில் சப்பாத்தியை திணித்ததைப் போல இவனுங்க வாயிலயும் கருவாட்டினை திணிக்க வேண்டும்.