
“அப்ரைசல்-ல வருசா வருசம் நம்மாளுங்கள தூக்கி எறியறப்போ நாம ஒண்ணும் பண்றதில்ல… கொஞ்சம் கம்பெனிக்கு வெளிய பாருங்க… கன்ஸ்ட்ரக்சன்ல சூப்பர்வைசர், சித்தாளை சீக்கிரம் வேலையை முடிக்க சொல்லி திட்டறான்; ரொம்ப கேவலமா பேசறான்.. என்ன வித்தியாசம்னா, நமக்கு english.. அவனுக்கு தமிழ்… ஆனா ஓரளவுக்குதான் சித்தாள் பொறுமையா இருக்கான்.. அதுக்கு மேல அவன் தன்மானம் அவன சும்மா இருக்க விடறதுல்ல…
ஆனா நாம? தினமும் என்னாகுமோ ஏதாகுமோங்கற பயத்துல எதுவும் பேசாம சுயமரியாதைய இழந்து நிக்கறோம்.. நம்ம பக்கத்து கியூபிக்கள்ல இருக்கவருக்கு வேலை போனாக்கூட, அதைக் கண்டுக்காம நெருப்புக்கோழி மண்ணுக்குள்ள தலயப் பொதச்சுக்கற மாதிரி மானிட்டர்க்குள்ள போய்டறோம்…”
(மேலும் அறிந்திட ஆடியோ கோப்புகளைக் கேட்கவும்)
பெண் குரலில்
https://soundcloud.com/karpagavinayagam-subbiah/finalfemaleit
ஆண் குரலில்
அமைப்பாளர்,
புஜதொமு ஐடி ஊழியர் பிரிவு
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com