Saturday, May 10, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் பிடியில் சென்னை ஐ.ஐ.டி - கார்ட்டூன்

ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் பிடியில் சென்னை ஐ.ஐ.டி – கார்ட்டூன்

-

அம்பேத்கர் – பெரியார் குறித்து பேசுவதை தடை செய்த பார்ப்பன இந்துமதவெறியரை முறியடிப்போம்!
சென்னை ஐ.ஐ.டி எனும் பார்ப்பனக் கோட்டையை அம்பலப்படுத்துவோம்

iit-bans-apsc-cartoonபடம் : ஓவியர் முகிலன்

  1. பிரதமர் மோசடி(மோடி) அவர்கள்,

    “டெல்லியில் ஆம் ஆத்மியின் வரலாறு கானாத வெற்றியை கண்டு”
    காட்டில் இருந்த நக்சலைட்டுகள்,நாட்டுக்குள் வந்துவிட்டார்கள் என்று வருத்தப்பட்டு விமர்சனம் செய்தார்.

    இப்படி இவர்கள்(மோடி அர்சாங்கம்) APSC-IIT MADRAS பற்றி முடிவெடுத்தால் நக்சலைட்டுகள் பார்லிமென்ட்டுக்குள் வரகூடிய நாட்கள் வெகு தூரத்தில் இல்லை

    • //நக்சலைட்டுகள் பார்லிமென்ட்டுக்குள் வரகூடிய நாட்கள் வெகு தூரத்தில் இல்லை//

      ஆரோக்கியமான வரவேற்க தக்க முடிவு.

        • மக்கள் நலனில் அக்கறை உள்ளோர் பாராளுமன்றத்துக்குள் வர வேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்களில் மக்களின் குரலாக ஒலிக்க ஒரு குரல் தேவை.

  2. இனிமேல் எதற்கு கம்யுட்டர்?
    ரிக்,சாம,அதர்வண,யஜிர்,மசிர் என்று
    ஆராய்ச்சி செய்யலாம்?

  3. அதுவும் செய்கிரோமெ! அப்பாவி ஏழை கிடைத்தால், அவனுக்கு வேதம் சொல்லித்தர வேடபாடசாலை, மன்னிக்கவும், வேத பாடசாலை ஒவ்வொரு ஊரிலும் வைத்திருக்கிரோமே, அரசு மானியத்துடன்! மடங்கள் செலவு கணக்கு காட்ட பொற்கிழிகள் கூட தரப்படுகின்றன, மடங்கள் கொள்ளையடித்த பணத்தில்! மடங்களுக்கு, சம்ஸ்கிருத ஆராய்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட பணமெல்லாம் இவாள் பள்ளயம்தானே! சம்ஸ்கிருதமோ வளர்ந்த பாடில்லை, வேதத்தையும் விண்டபாடில்லை !

  4. Can assist the chief of ICHR in finding out the exact date of Geethobathesam in the midst of Mahabharatha war and publish the war techniques of Lord Krishna for the benefit of world countries interested in waging war with one another.As a result,we can assist the Bhoomadevi to shed the excess population.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க