Sunday, July 13, 2025
முகப்புசெய்திபச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி - வீடியோ

பச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி – வீடியோ

-

pachayappa students rsyf (3)03.08.2015 திங்கட் கிழமை அன்று சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில் தமிழக போலிசார் மிருகவெறியுடன் நடந்து கொண்டனர். அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!