Thursday, May 8, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மக்கள் அதிகாரம் கையிலெடு ! புதிய பாடல்

மக்கள் அதிகாரம் கையிலெடு ! புதிய பாடல்

-

Kovan Song மக்கள் அதிகாரம் கையிலெடு ! கோவன் பாடல்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! அதிகாரத்தை கையிலெடுத்தால் மக்கள் மாற்ற நினைத்ததை மாற்ற முடியும் என்பதற்கு நம்பிக்கையூட்டும் பாடல். பாருங்கள், பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க