Thursday, July 3, 2025
முகப்புசெய்திதேவர்சாதிவெறியைக் கண்டித்து உடுமைலையில் ஆர்ப்பாட்டம்

தேவர்சாதிவெறியைக் கண்டித்து உடுமைலையில் ஆர்ப்பாட்டம்

-

தோழர் ஆனந்தராஜ்

டுமலைபேட்டை மக்கள் அதிகாரம் சார்பில் சங்கரைக் கொன்ற தேவர் சாதிவெறியர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்றது. இந்துத்துவ கும்பல் வந்ததன் பின்னர் சாதியம் மேலும் வலுவாகிக் கொண்டும் நவீனமாகிக் கொண்டும் வருகிறது, இந்த சாதியக் கட்டமைப்பை உடனடியாக தகர்த்தெறிய வேண்டும் என தோழர் சூர்யா தனது தலைமையுரையில் முழங்கினார்.

காங்கயம் தோழர் வசந்தன் கண்டன உரையாற்றினார். சிறப்புரை ஆற்றினார் கோத்தகிரி மக்கள் அதிகாரம் தோழர் ஆனந்தராஜ்.

 

உடுமலைப்பேட்டை: தலித் இளைஞர் படுகொலை!
ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம் – சுவரொட்டி

Postar-(2)

 

தேவர் சாதிவெறிக்கு உடுமலை சங்கர் நரபலி – மக்கள் அதிகாரம் சுவரொட்டி

dalit_murder_poster_chennai___________________