சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
எங்க பக்கத்து வீட்டு பாப்பா மூடு டாஸ்மாக்க மூடுனு பாடுதா, எலே எப்பிடிடா உனக்கு இந்த பாட்டு தெரியுமுனு கேட்டேன் எங்க அப்பா போனுல இருக்கு (வாட்ஸப்ல வந்து இருக்கும் போல ) அப்பிடினா எனக்கு ஆச்சரியாமா இருந்துச்சு அம்மாவுக்கு டாஸ்மாகாலதான் ஆப்புனு தெரிஞ்சுகிட்டேன் அதுக்கு கோவனின் பாடல் ஒரு அசைக்க முடியாத காரணம் கோவனுக்கு என் வாழ்துகள்…