மணிகண்டன், மோடியின் ரசிகர் மன்றத்து தலைவர் மணி அவர்களே…, வாங்க வந்து வினவு காரர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க… சீனா ஜப்பான் என்று ஓடாமல் பதில் சொல்லுங்க —–
இந்திய மக்களுக்காக இந்திய தேசத்திற்காக யார் பேசினாலும் அவர்களின் ரசிகன் நான்… சிலரை போல் ரஷ்யா சீனா தான் எங்கள் நாடு என்று நினைத்து இந்தியாவிற்கு துரோகம் செய்யவில்லையே
மோடி ரசிகர் மன்றத்து தலைவர் மணிகண்டன் அவர்களே.., மோடி ஜீயின் துக்ளக் அறிவிப்புக்கு பின் தான் கருப்பு பணம் அழகாக வெள்ளையாக மாறிக்கொண்டு உள்ளது ….. எப்படி ?
௧. சுயஉதவிக் குழுவினர் மூலம் கரன்சியை மாற்றும் பணக்காரர்கள் – கமிஷனுக்கு ஆசைப்பட்டு கால்கடுக்க நிற்கும் பெண்கள் ….
கா. மோடியின் அறிவிப்பை முறியடித்த அரசியல்வாதிகள்— உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் செலவிடுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்புக்கு மறுநாள் கிழக்கு மற்றும் மேற்கு உ.பி.யில் அரசியல்வாதிகள் சிலர் தங்கள் தொகுதிவாசிகளிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை விநி யோகித்துள்ளனர். இவற்றை குறி பிட்ட நபரிடம் ரூ.5000 முதல் 15,000 வரை என அளித்துள்ள னர். இவர்கள் தங்கள் பகுதிவாசி களுடன் இப்பணத்தை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.
நன்றி ஹிந்து நாளிதழ்

எனக்கு பதில் அளிப்பது இருகட்டும் மணிகண்டன்…. முதலில் வினவின் இந்த சிலைடுகளில் உள்ள குற்றசாட்டுகளுக்கு / செய்திகளுக்கு பதில் அளியுங்கள் …..