Sunday, January 17, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா ஹிட்லரின் புதிய அவதாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! கேலிச்சித்திரங்கள்

ஹிட்லரின் புதிய அவதாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! கேலிச்சித்திரங்கள்

-

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் 20.01.2017 அன்று பதவியேற்றார். ஒரு அதிபர் பதவியேற்றபோது, அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம்  நடந்திருப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.

பதவியேற்ற ஒரு வாரத்திலேயே 7 நாடுகளைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற இசுலாமியர்கள் தங்கள் நாட்டுக்குள்  நுழையக்கூடாது என்று திமிர்த்தனமான அறிவிப்பையும், கூடவே 120 நாட்களுக்கு எந்த அகதிகளும் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு ஐரோப்பா உள்ளிட்ட ஒட்டுமொத்த  நாடுகளின் எதிர்ப்பையும் விலையில்லாமலேயே வாங்கிக் கட்டிக்கொண்டார். போதாத குறைக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் டிரம்பின் அறிவிப்புக்குத் தடைவிதித்து விட்டது.

இதுகுறித்த கேலிச்சித்திரங்கள்….

emperor-has-no-clothes-trumpஇசுலாமியருக்கெதிரான அமெரிக்க அதிபர் டிரம்பின் இனவெறி அறிவிப்பால் தலைதாழ்ந்து  நிற்கும் சுதந்திரதேவி சிலை.

trump1-post

நான் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறேன் – ஒரு மிருகத்தின் வாக்குமூலம்trump2-post

சாகச வீரன் சூப்பர்மேன், டிரம்பிடமிருந்து சுதந்திர தேவியைக் காக்க முயல்கிறார்

trump3

சுதந்திர தேவியின் சிலையை, தன்னுடைய ஆசான் ஹிட்லர் போன்று மாற்ற முயற்சிக்கும் டிரம்ப்

trump4

அமெரிக்க ஒருமைப்பாடு குறித்து சொந்த மக்களையே அச்சுறுத்தும் டிரம்ப்

trump5

இசுலாமியர் வெறுப்பைத் தூண்டுவது, எங்கள் அமைப்பை வளர்க்க மிக்க உதவி செய்யும் என டிரம்பிற்கு  நன்றி கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்.

trump6

இனவெறி, மதவெறியின் ஊற்று டிரம்ப் என்பதை விளக்கும் டவர்

trump7

ஹிட்லர் வேறு வடிவில் வந்துவிட்டான் டிரம்பாக…..

trump8

டிரம்ப் டவர்..இங்கே இசுலாமியர்களுக்கு அனுமதி கிடையாது

trump9

இசுலாமியருக்கு இங்கே பாதுகாப்பில்லை…எனவே தான் இந்த அறிவிப்பு…

trump10

இணையுங்கள்:

 1. இஸ்லாமிய தீவிரவாத மற்றும் சிகப்பு சட்டை (தீவிரவாத) கூட்டாளியான வினவிற்கு சறுக்கல், பாக்கிஸ்தான் உட்பட 5 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்குள் வர கூடாது என்று குவைத் தடை விதித்து இருக்கிறது. டொனால்ட் டிரம்பை ஹிட்லர் என்று சொன்ன வினவு குவைத்தை என்ன சொல்ல போகிறது, ஒரு இஸ்லாமிய நாடே மற்ற இஸ்லாமிய நாட்டை செர்னாவர்களை தங்கள் நாட்டிற்குள் வர கூடாது என்று தடை விதித்து இருக்கிறது…

  பாவம் வினவு இப்படி எல்லாம் குவைத் same side goal அடித்து இருக்க கூடாது. இப்போது வினவிற்கு மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலை

  • மணிகண்டன்..வினவிற்க்கு இதில் என்ன சறுக்கல் இருக்கிறதென்று தெரியவில்லை.வாய்ப்பில்லாமல் இருந்த உங்களுக்கு கொஞ்சம் அவல் கிடைத்ததுபோல் இருக்கின்றது.சர்வதேச அரசியல் பல தந்திரங்கள் கொண்டது.இதில் இந்த ட்ரம்ப் ஒரு பைத்தியம்பிடித்த கோமாளி என்பதை உலகமே ஒத்துக்கொண்டு பல அமெரிக்கர்களே பீதியில் உறைந்திருக்கிறார்கள் என்பது செய்தி.அடுத்து ,அவன் என்ன செய்வான் என்பது அவனுக்கே தெரியுமா என்பதே தெரியவில்லை.குவைது காரனின் அறிவிப்பு நேற்றுதான் வந்திருக்கிறது.அவனுக்கு பின் உள்ள அரசியல் என்னவென்று ஒன்றும் புரியவில்லை.சரி அது என்னவானாலும் இருந்துவிட்டு போகட்டும்.ஆமா….கொஞசநேரத்திற்க்கு முன்புதானே மணீகண்டன் என்ற இந்து முன்னணி மிருகம் ஒரு சிறுமியை குதறி எடுத்ததை “ஆணாதிக்கம் என்றுதான் பார்க்க வேண்டும் தனி மனிதன் செய்கிற தவறுக்கு இயக்கம் என்ன செய்யும் ?சித்தாந்தம் என்ன செய்யும்? என்றெல்லாம் தத்துவ முத்தை உதிர்ந்த உங்கள் வாய், குறிப்பிட்ட நாட்டினரையே “தங்கள் நாடுகளுக்குள் வரக்கூடாது “என்று சொல்கிற கோமாளி கூத்தை எப்படி ஆதரிக்கிறது?அது அமெரிக்காவா இருந்தால் என்ன குவைத்தா இருந்தால் என்ன சவூதியாய் இருந்தால் என்ன ஏன் இந்தியாவாவே இருந்தால்தான் என்ன?”ஒரு நாட்டில் பயங்கரவாதிகள் இருந்தால் அந்த நாட்டு மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளாகவா இருப்பார்கள்? என்ற நியாயத்தை அல்லவா நியாயாம் வழுவாத காந்தியவாதி மணிகண்டன் கேட்டிருக்க வேண்டும்.அமெரிக்காவை எதிர்க்கும் வினவு இந்த விசயத்தில் குவைத்தை எதிர்க்கவில்லை என்றால் இந்த நியாயத்தை அல்லவா சொல்லி வினவு வை குட்டி இருக்க வேண்டும்?மணிகண்டன் என்பவர் பகுதிநேர காந்தியவாதி பகுதிநேர கோட்சேவாதியா?எந்த நேரத்தில் எந்த வாதியாக இருப்பாரோ…?

   • இதில் கோபப்படுவதற்கு ஒன்றும் இல்லை, ஆனால் இஸ்லாமியர்கள் யோசிப்பதற்கு நிறைய இருக்கிறது. இன்று அமெரிக்கா குவைத் போன்ற நாடுகள் வெளிப்படையாக குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று சொல்கிறார்கள்.

    இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது சீனாவும் பாகிஸ்தானும் மிக நெருங்கிய கூட்டாளிகள் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் பாகிஸ்தானிகள் தனி நபர்களாக சீனாவிற்குள் நுழைய முடியாது, அவர்களுக்கு விசாவும் கொடுக்க மாட்டார்கள். அதேபோல் பாக்கிஸ்தான் உட்பட 5 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறைகள் கொடுக்க கூடாது என்று கூட சீனா தடை விதித்து இருக்கிறது.

    http://www.dawn.com/news/1280278

    இஸ்லாமியர்கள் இதை ஏதோ அமெரிக்கா சதி, இஸ்ரேல் சதி, இந்தியா சதி, ஹிந்து சதி,å கிறிஸ்துவ சதி என்று எல்லாம் பார்க்காமல் ஏன் இவ்வாறு பல நாடுகளும் இஸ்லாமியர்கள் மீது தடை விதிக்கின்றன என்று யோசிக்க வேண்டும்.

    • மண்டைக்குள் முள் முளைத்த அனைத்து மணிகண்டன் களுக்கும் கூறிக்கொள்கிறேன்.ஒட்டு மொத்த உலக ஆட்சியாளன் களும் ட்ரம்பாக மாறினாலும் சரி அல்லது ஒட்டு மொத்த உலகமும் ட்ரம்பின் கீழ் வந்தாலும் சரி எங்கள் மசுரில் ஒட்டி இருக்கும் தூசியை கூட அவன் களால் புடுங்க முடியாது. ஏன் அவன் கள் வெறி பிடித்து திறிகிறார்கள் என்பதை நாங்கள் யோசித்தும் உத்தேசித்தும் தான் இருக்கிறோம்.இதைவிடவும் கடுமையான வெறுப்பையும் அச்சுறுத்தலையும் எதிர்பார்த்தே காத்திருக்கிறோம்.அசிங்கம் பிடித்த ஒழுக்ககேடான அருவருப்பான அழுக்கேறிய கூட்டமெல்லாம் வெல்லமுடியாத சவாலாக வீழ்த்த முடியாத வில்லனாக நாங்கள் தெரிவதன் விளைவு இந்த கொக்கரிப்பும் கூப்பாடும்.மனம் முழுக்க இறையச்சமும் இறைநம்பிக்கையும் நிரம்பியவர்கள் நாங்கள் இந்த உலகமும் உயிரும் எங்கள் மயிருக்கு சமம்.நாங்கள் உண்ணும் உணவு உடுத்தும் உடை செய்யும் தொழில் பேணும் உறவுகள் ஈட்டும் வருமானம் கொடுக்கும் தானம் காட்டும் இரக்கம் கனிவு அன்பு பாசம் அனைத்தும் ஆகுமானதா ஆகுமற்றதா என்பதை இறையச்சத்தோடு பேணி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.இஸ்லாமியன் ஒவ்வொரு அடியையும் யோசிக்காமல் எடுத்து வைக்க மாட்டான்.கண்ட அழுக்கேறிகளெல்லாம் அவனை யோசிக்க சொல்வது உலகமகா வேடிக்கை.இந்த ட்ரம்பை போல பைத்தியம் பிடித்த கோமாளிகளின் சேட்டைகளால் மணிகண்டன் கள் தற்காலிகமாய் கொஞ்சம் சிரித்துக்கொள்ளலாம்.நீங்கள் எங்களுக்கு பயங்கரவாத போர்வையை போர்த்துகிறீர்கள் காட்டுமிராண்டிகள் என்று காட்டுகிறீர்கள் முரட்டு கூட்டம் என்று விளிக்கிறீர்கள்.அனைத்திலும் தோற்று தோற்று தளர்ந்து தளர்ந்து மீண்டும் வருகிறீர்கள் புது புது சூழ்சிகளோடு….இது யுக முடிவுவரை தொடரும் தோல்விகளே…நீங்கள் தொடருங்கள்….

     • // இந்த உலகமும் உயிரும் எங்கள் மயிருக்கு சமம்//

      இதனால் தான் உலகம் உங்கள் இனத்தை கண்டு பயப்படுகிறது . கற்பனை கடவுளுக்காக உயிரை விட தயக்கம் இல்லை என்பது போன்ற வசனங்கள் ட்ரம்ப் போன்ற ஆட்களுக்கு மூலதனம் .

      • திருராமன் எவனுக்கு எது மூலதனம் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை.ஒரு அநீதியாளனை அக்கிரமக்காரனை எதிர்க்க இந்த உலகும் இதன் சுகமும் ஒரு பொருட்டே அல்ல. என்னை படைத்தவனை நான் வணங்குவதும் அவன் நெறிகாட்டின்படி நான் வாழ்வதும் உங்களுக்கு கற்பனை என்றால் அது உங்கள் உரிமை.அதேநேரம் கடவுளின் பெயரால் எந்த மக்களுக்கும் எந்த தீங்கும் எங்களால் இருக்காது.எங்கள் நம்பிக்கையோ எங்கள் வழிபாட்டு முறையோ யாரையும் தொந்தரவு செய்வதாக இருக்காது.உதாரணத்திற்க்கு நாங்கள் கொண்டாடுகிற பண்டிகை.கொண்டாட்டம் என்றாலே அடுத்தவரை கொஞ்சமாவது இடைஞ்சல் படுத்துவது அதில் ஒரு அம்சமாகிப்போகிறது.நாங்கள் கொண்டாடுவது இரண்டே இரண்டு பண்டிகைகள்தான். ஒன்று ஈகை திருநாள்.இன்னொன்று தியாகத்திருநாள்.யாருடைய பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நாங்கள் பண்டிகை கொண்டாடுவதில்லை.பிறருக்கு கொடுப்பதையே பண்டிகையாக கொண்டாடுபவர்கள் இஸ்லாமியர்கள்தான்.எங்களின் எந்த ஒன்று யாருக்கு துயரத்தை துன்பத்தை தருகிறது என்று ஒன்றே ஒன்றை சொல்லமுடியுமா?

       • இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பெயர் எதனால் வந்தது என்று உங்களால் சொல்ல முடியுமா ? ********கடவுளின் பெயரால்*******தீவிரவாத செயல்களில் (அப்பாவி மக்களை கொலை செய்வது) ஈடுபடு**தால் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பெயர் வந்தது.

        • அப்படியாமா மாசுமருவற்ற கொள்கைகைக்கு சொந்தக்கார மணிகண்டா!நல்ல அழகான கேள்விபதிலாக இருக்கிறதே! உங்க ஆர் எஸ் எஸ் பள்ளிகூடத்தில் எல்கேஜி வகுப்பில் படித்த பாடமா மணிகண்டா?நல்ல நியாபகசக்தி .மறக்காம உன் சொந்த பந்தத்திற்க்கெல்லாம் சொல்லிடு ராசா..

      • டரம்ப் போன்ற ஆளுகளின் மூலதனம் என்று சொல்லுவதை விட பயம் அல்லது உசார் தன்மை என்று சொல்லலாமே

     • ட்ரம்ப் முடிவு அவரது நாட்டுக்கு நீண்டகால அளவில் நற்பலன்களை அளிக்கும்

      அமெரிக்கா சிறிதுகாலம் அமைதியாய் இருக்கும்

      உள்நாட்டு போர் நடத்தி சக இஸ்லாமியர்களையும் சிறுபாண்மையினரையும்
      கொன்று குவிக்கும் மதவெறி பிடித்த 7 நாட்டு “அமைதி” பயங்கரவாதிகளை கண்டிக்க மறுக்கும் பாய்,
      தனது சொந்தநாட்டு மக்களை காக்கநடவடிக்கை எடுத்த அமெரிக்க அதிபர் மீது பாய்வதுநியாயமா?..

      7 நாட்டு மக்களும் ஒரே மதத்தினராக இருந்தால் அது அவர் குற்றமா?..
      அல்லது அந்த 7 1/2களின் குற்றமா?..

      • அமெரிக்க மக்களில் பெரும்பான்மையோருக்கே தெரியாத ட்ரம்பின் நற்பலனளிக்கும் முடிவு நம் நாட்டு வக்கீல் ரங்கராஜனுக்கு தெரிந்து விட்டது.ட்ரம்பின் சாத்வீகமான நற்பண்புகளை இந்தியாவிலிருந்தே எடைபோடும் தீர்க்கதரிசி ரங்கராஜன்,இந்தியாவின் சாத்வீகமான நற்பண்புகளின் உறைவிடமான பரிவார கூட்டத்தின் நற்முத்து என்பதும் சொல்லி தெரியவேண்டியதில்லை.பயங்கரவாததின் பிறப்பிடத்திற்க்கு, பயங்கரவாதத்திற்க்கு பிறந்ததுகள் தோள் கொடுப்பது ஆச்சர்யமில்லையே!நாங்கள் அமெரிக்கா மேல் பாய்கிறோம். நீங்கள் அமெரிக்கா மேல் படர்ந்து கொள்ளுங்கள்.கருத்தால் உங்கள் கூட்டம் எப்படி ஒன்றினைகிறது தெரிகிறதா?அமெரிக்காவையே தாய்நாடாக கொண்டவன்,இன்னும் சொல்லப்போனால் தான் அமெரிக்கன் என்பதை பெருமிதமாக நினைத்துக்கொள்கிற அமெரிக்கன், தன் நாட்டின் அதிபராக இருந்தாலும் அவன் செய்வது அநியாயம் அத்துமீறல் என்ற உறுத்தலால் உந்தப்பட்டு அந்த உணர்வோடு ட்ரம்புக்கு எதிர்ப்பு காட்டுகிறான்.இங்கிருந்து கொண்டு தனக்கு எந்த பயனுமற்ற ஒரு அநீதிக்கு மனம் நிறைய காழ்ப்பையும் வெறுப்பையும் வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் இதற்க்கும் மகிழ்கிறதே…ஆக நியாயவான் எங்கும் இருப்பான்.எத்துவாளியும் ஏய்ப்பவனும் எங்கிருந்தாலும் ஒன்று சேருவான்.ட்ரம்பின் சகோதரன் கள் தமிழ்நாட்டிலும் பிறந்திருக்கிறான் கள்.மணிகண்டன் ரங்கராஜன் இன்னும் எத்தனை எத்தனையோ

       • டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக வந்தவுடனே பாகிஸ்தான் தீவிரவாதி ஹாபிஸ் சையதை கைது செய்து இருக்கிறார்கள் நேற்று வரையில் பாகிஸ்தான் சீனாவின் வெளிப்படையான ஆதரவில் வெளியே சுற்றி கொண்டு இந்தியாவிற்கு எதிரான காரியங்களை செய்து கொண்டு இருந்தான், இன்று கைது செய்து இருக்கிறார்கள் இந்த ஒன்று போதாதா டிரம்ப்பை ஆதரிக்க… ***************அதனால் நீங்கள் இப்படி தான் பேசுவீர்கள்.

        • மணிகண்டன் களே இதோ நாம் அனைவரும் கருத்து பதியும் இந்த தளம் ஒரு கம்யூனிஸ சித்தாந்திகள் நடத்துகிற தளம்.இதற்க்கு பலரும் வாசகர்களாக இருக்கலாம்.இது வெவ்வேறு சித்தாந்திகளால் உன்னிப்பாக கவனிக்க படுகிற தளமாகவும் இருக்கிறது..சரி அதை விட்டுவிடுவோம்.இதில் விமர்சகர்களாக தொடர்ந்து கருத்து பதியும் நம் அனைவரையும் எடுத்துக் கொள்வோம்.முஸ்லிம்கள் இருக்கிறோம் கிறித்துவர்கள் இருக்கிறார்கள் நாத்திகர்கள் இருக்கிறார்கள் இந்த தளத்தோடு முழுமையாய் உடன்படுகிற தீவிர கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் பார்பணீயத்தால் மூழ்கி போய்விடாத இந்துக்கள் இருக்கிறார்கள்.எல்லோரும் விவாதிக்கிறோம் முரண்படுகிறோம் மோதுகிறோம் உடன்படவும் செய்கிறோம்.இதில் உங்கள் கூட்டத்தை மட்டும் பாருங்கள் எல்லோரும் உடன்படுகிற ஒன்றிலும் நீங்கள் தனி ஆடாகவே பாதை மாறுவீர்கள்.உதாரணத்திற்க்கு மெரினா போராட்டம்.போராட்ட முடிவில்,வெறிபிடித்து ஆடியது காவல்துறை வெறிக்கு பலியானது தமிழர்கள்.உங்களை பொறுத்தவரை தண்டனை பெற்றது தேசதுரோகிகள் களை எடுத்தது காவல் துறை.மணிகண்டன் என்ற மிருகம் நந்தினி என்ற பிஞ்சை குதறி எடுத்த பதைபதைப்பு எங்களுக்கு,நந்தினி என்ற அடக்கமில்லாத ஒழுக்கம் கெட்ட பெண் மணிகண்டனால் கற்பழிக்க ப்ட்டாள் என்ற சாதாரணம் உங்களுக்கு.ட்ரம்ப் என்ற பணக்கார லூசுப்பயலின் கேனத்தனமான் அதிரடி ஏழு நாடுகளின் மக்கள் தன் நாட்டிற்க்கு வரக்கூடாது என்ற அறிவிப்பு..இது உலகம் முழுக்க உள்ள நியாயவான் களின் கருத்து ஆனால் உங்களுக்கு மட்டும் ட்ரம்ப் என்ற மகாத்மா தொலைநோக்கோடு எடுத்த அறிவுப்பூர்வமான நடவடிக்கை என்ற கருத்து.புரிகிறதா உங்கள் மூளை உலக மக்களின் மூளையிலிருந்து எவ்வளவு தூரம் புரண்டு கிடக்கிறது என்று.நினைவிற்க்கு வந்த ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.எந்த பொது விசயமாக இருந்தாலும் உலகின் நியாயம் வேறு உங்களின் நியாயம் வேறு.உள்ளுணர்வு என்ற ஒன்று மனிதர்களுக்கு உண்டு. அறிவை விட வேகமாய் மனம் உணர்ந்து கொள்ளும்.ஆனால் உங்கள் சித்தாந்தம் உங்கள் மனதிலிருந்து அதை கொன்று விட்டது.இனி அதில் ஈரம் சுரக்கவே சுரக்காது.

   • உங்களுக்கு இன்னொரு தகவல் அமெரிக்கா இஸ்லாமியர்களை தடை செய்வதற்கு முன்பே (2011ல் இருந்து) குவைத் தீவிரவாத இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் மீது தடை விதித்து இருக்கிறது. என் கேள்வி எல்லாம் அமெரிக்கா அதிபரை ஹிட்லர் என்று சொன்ன வினவு குவைத் ஆட்சியாளர்களை என்ன சொல்ல போகிறது ? சீனா ஆட்சியாளர்களை என்ன சொல்ல போகிறது ?

  • மணி கன்டன் உன்மையில் உங்களை பாராட்டுகிறேன் நீங்கள் பேசுவது யாருக்கு கோவம் வருகிறதோ இல்லயோ மீரா சாகிபுக்கு பற்றிக்கொண்டு வருகிறது பயத்தில் டார் என்று தன் மதத்தை கழிகிறார் இங்கு அதனால் நீங்கள் இங்கு அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் குடுத்துறிக்கிறீர்கள் என்று தெரிகிறது

 2. இசுலாம் என்ற இட்லரிஸத்தின் முன்னோடியை இட்லரிசத்தை கொண்டுதான் முறியடிக்க முடியும் கல்லால் எறிபவனிடம் சண்டை போட கராத்தே கலை வேலைக்கு ஆகாது

 3. டிரம்ப் தடை செய்த நாடுகளில் ஈரான் மற்றும் சூதானை தவிர்த்து பிற நாடுகள் எல்லாம் அமெரிக்க அரசாங்கத்தால் கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் சிதைக்கப்பட்டவை தான். அந்த நாடுகளின் உள் நாட்டு அரசியலில் அமேரிக்கா தனது செல்வாக்கை அரசியல் ரீதியாகவும் , ராணுவ ரீதியாகவும் செலுத்தி அந்த நாட்டு மக்களை பாரிய, மீளா துன்பத்துக்கு உட்படுத்தியுள்ளது என்ற உண்மையை இங்கு விவாதம் செய்யும் நண்பர்கள் மறக்ககூடாது.

  தேனிகூட்டை கலைத்து விட்டு தேனிக்கள் கொட்டுகின்றது என்று கூறுவதில் எத்தகைய பிழை உள்ளதோ அதே போன்று தான் அமெரிக்காவுக்கு இந்த நாடுகளால் பிரச்சனை ஏற்படும் என்று கூறுவதும்.

 4. உலகம் முழுக்க எங்கெல்லாம் பசை இருக்குமோ அந்த நாடுகளிலெல்லாம் அத்துமீறி நுழைந்து,ஒன்று கூட்டாளி போல் நுழைவது இல்லையென்றால் அங்கிருக்கிற சிலரை கொம்பு சீவி வளர்த்து அவன் நாட்டிற்க்கு எதிராகவே அவனை திருப்பி அவனால் அவன் நாட்டை அழித்து பிறகு அவனையே பயங்கரவாதியாக்கி அவனையும் அழித்து இப்படியே ரெளடித்தனம் பண்ணி பண்ணியே தன் சொந்த நாட்டு மக்களே அருவருக்கும் நிலைக்குத்தான் அமெரிக்கா போய்க்கொண்டிருக்கிறது.இது எங்குபோய் முடியும்? எல்லாவற்றிர்க்கும் ஒரு எல்லை இருக்கிறதில்லையா …தெரியும்.சில கோமாளி வாண்ரங்களுக்கு அவன் செய்யும் ரெளடித்தனம் ஒரு குஷி.இதுகளுடைய மனம் எவ்வளவு குரூரம் படைத்ததாக இருக்கிறது!

  • நீங்க சொல்லுவது எப்படி இருக்கு தெரியுமா ? அமெரிக்காக்காரன் கத்தி மற்றும் காசை கொடுத்து பக்கத்துக்கு வீட்டுக்காரனை குத்த சொன்னான், அவன் காசு கொடுத்ததால் நான் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனை குத்தினேன் என்பது போல் இருக்கிறது. உங்கள் கருத்து முட்டாள்தனமாக இருக்கிறது.

   • மணிகண்டா காசு கொடுத்தால் எதையும் செய்வதற்க்கு ஆள் இருக்கிறான் இந்த உலகம் முழுக்க எல்லா நாட்டிலும் இருக்கிறான்.எவன் எதற்க்கு விலை போவான் அவனை பிடித்து காரியத்தை நிறைவேற்று என்பது உலக ரெளடிக்கு பெரிய காரியமா? உள்ளூர் ரெளடியே செய்கிற காரியம்தானே இது.உலக வளங்களையெல்லாம் சுரண்டி வைத்துக்கொண்டு தொழிற்நுட்பம் பூராவையும் சேர்த்துக்கொண்டு இருக்கிற ஒரு நாடு, விலை போகிறவனை வாங்க முடியாதா?சரி…உனக்கு பிடிக்காத ஒரு சமூகத்தை ஒரு அக்கிரமக்கார ஆட்சியாளன் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தினால் அவன் அராஜகத்தை கண்டிக்க உங்கள் மனம் எண்ணாது?”நமக்கு பிடிக்காதவன் நாசமாய் போனானென்றுதான் மகிழும்” இல்லையா?எப்படிப்பட்ட அறவுணர்வோடு நீங்களெல்லாம் வளர்க்கப்படுகிறீர்கள்

 5. அமெரிக்க விமான நிலையத்தில் 5 வயது ஈரான் பையன் கையில் விலங்கு மாட்டியதிலிருந்தே அமெரிக்க மனித உரிமைகளின் உண்மையான அர்த்தத்தை ட்ரம்ப் காட்டிவிட்டார்.

  -ஈரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமெனி

  • அதே 5 வயசு பையன் கையிலே துப்பாக்கிய குடுத்து வரிசையா முட்டி போட்டு கண்ன கட்டி வச்சு கொஞசம் பேர சுட சொன்னார்கள் அல்லாவின் அடியாள்கள் முதல இந்த குரான குப்பை ல போட சொல்லுங்கப்பா கழுத்தறுக்கும் போது நாராசம அத ஓதுர சவுண்டு பின்னனில கேக்குது நான் அமெரிக்காவின் செயலுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம் உலகம் முழுவதிலிம் இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள் இருக்கு அவர்களில் துப்பாக்கி தூக்கும் கோஸ்டி இருக்காம் ,கத்தி தூக்குற கோஸ்டி இருக்காம் ,பொது இடங்களில் குண்டு வைக்குற கோஸ்டி இருக்காம்,சும்மா இருக்குற அடுத்த மதத்துக்காரன என்னோட விவாதத்துக்காவது வா வானு கூப்பிட்டு மொக்கை போடுற கோஸ்டி இருக்காம் இதெல்லா பாக்குறப்ப இந்த இசுசாத்துட்டயும் முகமதுட்டயும் அவன பின்பற்றுவர்களிடமும் என்னமோ தப்பு இருக்குனு தோன்றது இத சொன்ன நம்மள ஆர் எஸ் எஸ், அம்பி ,முதலாளித்துவ கைக்கூலி ,ஏகாதிபத்திய ஆதரவாளர் என்றேல்லாம் சொல்லுவார்கள்

   இது வரை இசுலாம் உலகை ஆள வேண்டும் அதுக்கு வன்முறையை பயன்படுத்தலாம் என்ற கருத்தை வைக்கும் இசுலாமியத்தை பற்றிய எந்த விமர்சனத்தையும் நான் கம்மூனிஸ்டுகள் சொன்னதாக கேட்டது இல்லை அதனால் அவர்கள் இசுலாத்தின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்ற அய்யம் தவிர்க்க முடியாமல் எழுகிறது

   ஒரு வேளை கம்மூனிஸமும் உலகமுழுதும் பொது உடமை கொள்கை அமல் படுத்த ஆயுதம் தூக்கலாம் என்ற கொள்கை உடையதாக இருக்கலாம் அதனால் அவர்கள் கொள்கை அளவில் இசுலாத்தை மூத்த சகோதரனாக நினைக்கலாம்

   • நீங்க ரொம்ப ரொம்ப லேட் பாஸ், இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவை எதிரியாக பார்க்கிறது, கம்யூனிஸ்ட்களும் அமெரிக்காவை எதிரியாக பார்க்கிறார்கள், எதிரியின் எதிரி என் நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் கம்யூனிஸ்ட்களும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் நண்பர்களாக இருக்கிறார்கள். இதை நீங்கள் காஷ்மீரிலும் பார்க்கலாம், மோடி பிஜேபி RSS எதிர்ப்பிலும் பார்க்கலாம், கம்யூனிஸ்ட்களின் முட்டாள்தனம் எந்தளவுக்கு சென்று இருக்கிறது என்றால் அவர்கள் ***************போராட்டங்கள் நடத்தி நம் நாட்டை பலவீனப்படுத்த வேண்டும் என்ற அளவிற்கு சென்று இருக்கிறார்கள்.

    • மணி மாமா,

     1. இசுலாமிய மதம் தீவிரவாத மதம் என்று கூறுகிறீகளா ?. இல்லை, இசுலாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கூறுகிறீர்களா ?.. இல்லை இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் தான் தீவிரவாதிகள் எனக் கூறுகிறீர்களா ?. தெளிவாக விளக்கவும்

     2. மதம் மக்களின் எதிரி என்பது கம்யூனிஸ்டுகளின் அடிப்படை, அதைத் தான் மதம் ஒரு அபின் என்றார் மார்க்ஸ். மதத்தின் அடிப்படையில் மக்களை அதிகாரத்திற்கு எதிராக சிந்திக்க விடாமல் தடுப்ப்பது தான் மத அடிப்படைவாதிகளின் வேலை. அது உலகம் முழுவதும் அனைத்து மதங்களிலும் இருக்கும் விசயமே. சவுதி போன்ற நாடுகளில், இசுலாமிய மதம் மன்னனுக்கு கட்டுப்பட்டதே – மன்னனுக்கு சேவை செய்வதாகவே உள்ளது, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களிலும் கிறுஸ்துவ மதம் அரசின் அதிகாரத்திற்கு, அரசின் சேவைக்கு தகுந்தவாறே செயல்படுகிறது. இந்தியாவில் இந்து மதம் அரசின் அனைத்து உறுப்புகளிலும் ஊறி சாந்து போல பரந்து விரிந்திருக்கிறது. தற்போதைய ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆட்சியில் அது முக்கிய உறுப்பாக மக்களை திசை திருப்ப உபயோகிக்கப் படுகிறது. – கம்யூனிஸ்ட்டுகள் மதங்களின் எதிரி. இந்தியாவாக இருந்தால் அது அரசோடு ஊறி இழைந்து இருக்கும் இந்துமதம், ஆங்காங்கே தலையெடுக்கும் இசுலாமிய , கிறுஸ்தவ அடிப்படை வாதம் ஆகியவற்றை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்தே வருகின்றனர். மக்களை மதி மயக்கும் மதத்தை அம்பலப்படுத்துவது கம்யூனிஸ்ட்டுகளின் கடமை.
     எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை ஒரு மனதோடு ஏற்றுக் கொள்பவராக நீங்கள் இருக்கலாம், கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை எதிரிக்கு எதிரி மக்களின் எதிரியாக இருந்தால், அவர்களும் எதிரிகளே..

     இசுலாமிய அடிப்படை வாதத்தையும், தீவிரவாதத்தையும் வினவு தளத்தினர் எதிர்த்துப் பல கட்டுரைகள் எழுதியிருப்பது உங்களுக்கும் தெரியும், ஜோசப்பிற்கும் தெரியும். இருந்தாலும் உங்களது ஆத்ம திருப்திக்காக கதை விடுவதை தொடர்ந்து செய்கிறீர்கள்.

     • இசுலாமிய மதம் தீவிரவாத மதம் என்று கூறுகிறீகளா ?. இல்லை, இசுலாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று கூறுகிறீர்களா ?.. இல்லை இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் தான் தீவிரவாதிகள் எனக் கூறுகிறீர்களா ?. தெளிவாக விளக்கவும்

      அய்யா அனானியன் இசுலாமிய மதமே தீவிரவாத மதம்தான் என்று அவர்களிம் தெருக்குரான் வாசகங்களின் மூலம் நிரூபீக்க பட்டு விட்டால் என்ன செய்வதாக உத்தேசம் ஏன் மணிகன்டனை குதருகிறீர்கள் எந்த விசயமானாலும் என்னிடமே கேளுங்கள் அல்லா முகமது எனப்படும் கற்ப்பனைகளில் வாழும் நபர்களை பத்தி அவுத்து விட நான் தயார் அல்லா மற்றும் முகமதின் டவுசர்களை அவுக்க தயாராக இருக்கிறேன்

    • அமெரிக்கா என்றொரு ஊரில் ஜோசப் என்பவர் அல்லேலூயா தெருவில் குடியிருந்தாராம். ஜோசப்புக்கு ரெண்டு விட்ட சித்தப்பா வகையில் மணிகண்டன்னு ஒரு மாப்ள இருந்தாராம். அவரு இந்தியாங்குற ஊருல காவித் தெருல குடியிருந்தாராம். ஜோசப் இருக்குற ஊருல உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை இருந்ததாம். ஜோசப் இருக்க அதே ஊருல தான் ட்ரம்ப் என்றொரு சாராய ரவுடி இருந்தானாம். பக்கத்துல உள்ள சிறு சிறு ஊர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து சாராய வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தானாம்.

     பக்கத்து ஊரான ரசியாவில் புதின் என்றொரு சாராய ரவுடி இருந்தானாம். அவன் அங்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் சாராய வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தானாம். ட்ரம்பிற்கு புதின் ஊருக்கு அருகில் உள்ள மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை தனது வியாபரச் சந்தையாக மாற்ற விருப்பமாம். நேரடியாக உள்ளே போய் விற்பனை செய்தால், அனைத்து சாராய வியாபாரிகளையும் ஒன்றிணைந்து பஞ்சாயத்துக்கு வருவார்களே என நினைத்தானாம். உடனே தனது அடிபொடி ஒருவனின் உறவினனான பின்லேடனை புதினுக்கு எதிராக அங்கே புதியதாகத் தொழில் செய்யச் சொல்லி சாராய ஊரல் முதல் அனைத்து அடிப்படை பொருட்களையும் கொடுத்து உதவினானாம். உள்ளூர்த் தொடர்புகள் வலுப்பட வைத்திருந்த பின்லேடனை புதினால் எதிர்க்க முடியவில்லையாம். பின்லேடனும் சாராய வியாபாரம் செய்து மாதா மாதம் ட்ரம்புக்கு கப்பம் கட்டி வந்தானாம்.

     பிசினசை ஒழுங்காக விரிவாக்கம் செய்ய பின்லேடன் லாயக்கற்றவன் எனத் தெரிந்த ட்ரம்ப், பின்லேடனை தனது ஊரில் வந்து வியாபாரம் செய்ய ரகசியமாகச் செய்தி அனுப்பினானாம். நம்பி வந்த பின்லேடனை, தனது ஊரில் வந்து சாராயம் விற்றதைக் காரணம் காட்டி அவனது ஊரை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்துச் சூறையாடினானாம் ட்ரம்ப். என்னடா இது சாராயம் விற்கச் சொன்னால் ஊரையே ஆக்கிரமிக்கிறாயே என்று கேட்டால், இந்த ஊர்க்காரனுங்க, இவனுங்க வம்சாவளியில வந்தவங்க எல்லாம், இப்படி தான் பக்கத்து ஊருக்குள்ள புகுந்து வியாபாரம் பண்ணுவாங்க இவங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது, இவனுங்களுக்கு புதுப் பேரு இருக்கு , இவனுங்க தான் தீவிரவாதின்னு சொன்னானாம். அது சரிடா பின்லேடனைப் பிடிச்சு அடி, அதுக்கு ஏண்டா ஊருல இருக்க பொம்பளப்ப்புள்ளைங்க சின்னப் புள்ளைங்க, அப்பாவிகள் எல்லாரையும் அடிச்சு கொள்ளையடிக்கிறேன்னு பக்கத்து ஊருக்காரனுங்க கேட்டா, அப்போ நீ பின்லேடனுக்கு சப்போர்ட்டா, நீயும் அவன மாதிரி தான் தீவிரவாதியான்னு கேட்டானாம் ட்ரம்ப்.
     எல்லாரும் வாயை மூடிட்டாங்களாம்.

     ஒரு கட்டத்துல, பின்லேடனோட ஊருக்காரன், அவன் எந்த எந்த ஊருக்குல்ல போயிட்டு வந்தானோ அந்த ஊருக்காரன், அந்த ஊருல பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்தவன், அவங்க வம்சாவளி – இவங்க எல்லாம் தீவிரவாதின்னு சொல்லிப்புட்டானாம் ட்ரம்ப். இப்படி நான் அறிவிச்ச தீவிரவாத லிஸ்ட்ல இருக்கவனுங்க யாரும் என்னோட ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிப்புட்டானாம் ட்ரம்ப்பு.

     பின்லேடனோட ஊர்ல பத்து தலைமுறைக்கு முன்னாடி பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த வம்சாவளியைச் சேர்ந்த மணிகண்டன், அது தாங்க இந்தியாங்குற ஊருல காவித் தெருவுல குடி இருக்காருல்ல அந்த மணிகண்டன் தான், அவருக்கு அவசரமா ஒரு மருந்துவ உதவி தேவைப்பட்டதாம். அந்த மருத்துவம் ஜோசப் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற மருத்த்வமனியில தான் இருக்குதாம். இப்போ ட்ரம்ப்புக்கு மணிகண்டன் யாரு ?. தீவிரவாதி. அமெரிக்காவுக்குள்ள மணி போக முடியுமா? முடியாது.

     இப்போ வினவுன்னு ஒருத்தரூ பக்கத்துல இருக்குற கம்யூனிஸ்ட்ங்குற நாட்டுல இருந்து என்ன சொல்றாருன்னா, டேய் சாராய பொறுக்கி ட்ரம்ப்பு, நீ உருவாக்குன பொறுக்கி பின்லேடனைப் பிடிச்சு அடிச்சிட்டேள அப்புறம் ஏண்டா மணிகண்டனுக்கு மருத்துவம் பாக்க உன் ஊருக்குள்ள விடமாட்டேங்கிறன்னு கேக்குறாரு.

     இதுக்கு ட்ரம்பு பதில் சொல்றதிக்கு முன்னாடியே மணி என்ன சொல்றாருண்ணா… ”ட்ரம்ப்பு சொன்னது சரிதான். பின்லேடன்ங்குற தீவிரவாதி குடியிருந்த நாட்டுல, எங்க முப்பாட்டனுக்கு முப்பாட்டன் பொண்ணு கொடுத்து எடுத்தான், அதனால தான் ட்ரம்ப் ஐயா என்னைத் தடை பண்ணிருக்காரு?. உனக்கென்ன வந்தது வினவு ?. நீ வேணும்னா பின்லேடனைத் திட்டு ?.
     உனக்கு ட்ரம்ப் பிடிக்காதுன்னுட்டு நீ பின்லேடனை ஆதரிக்கிறியா ?.. ட்ரம்ப் உனக்கு எதிரி அதனால, எதிரிக்கு எதிரியான பின்லேடன் உனக்கு நண்பனா?ன்னு” கேக்குறாரு

     மணியோட மாமா ஜோசப்பும் அதுக்கு ஆமாஞ்சாமின்னு சொன்னாரு ..

     இதப் பக்கத்துல இருந்து பாத்துட்டு இருந்த அனானியன் தலைல அடிச்சு சிரிச்சாராம் ..

     ஹாஹாஹாஹா …

     • ரெம்ப தலைல அடிச்சுக்காதிக அப்புறம் மூளை மூக்கு வழியா வந்துட போகுது பின்லேடன் மட்டும் இல்லாம் அநேக தீவிரவாதிகள் ஏன் இசுலாமில இருந்து மட்டும் உருவாகுறாங்க உலகத்துல பல மதங்கள் இருக்கு இந்து, கிறிஸ்தவம் ,பவுத்தம்னு எனக்கு தெரிந்து 1 , 2 அமைப்புகளைத்தவிர்த்து வன்முறையை கையில் எடுக்கும் எந்த அமைப்பும் மாற்று மதங்களில் இல்லாத போது இசுலாம் என்று சொல்லிக்கொண்டு மட்டும் ஏன் இத்தனை தீவிரவாத அமைப்புகள் இருக்கு இசுலாமை மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிரவாதம் செய்ய சொல்லி தனது மேலாதிக்கத்தை வளர்த்துக்கொள்கிறது என்பது ஏற்ப்புடைய கருத்து இல்லை
      இசுலாம் பத்தி யாரு பேசுனாலும் ஆர் எஸ் எஸ் பெந்தகோஸ்தே என்று பேசுவது இங்கு வரும் உங்கள் கம்மூனிஸ முற்போக்குகளின் வாடிக்கை தானே இசுலாமிய மதத்தில் மட்டும் ஏன் இத்துனை தீவிரவாத அமைபுகள் குரானில் உள்ள வன்முறை சார்ந்த போதனைகளையும் அமெரிக்கா குரானில் எழுதி வைத்தது என்றார்களா

      கொலை கொள்ளையில் ஈடுபடும் தீவிரவாதிகளே நாங்க மத்தத்துக்காகத்தான் இதை செய்தோம் என்று சொல்லுவது ஏன்

      • இங்கே ஒரு ****** கடிக்கு ஆளாகி தொடர்ந்து கண்ட இடத்திலெல்லாம் வாந்தி எடுத்துக்கொண்டே திரிகிறது.அதற்க்கு இருக்கிற நோயின் தீவிரத்தை பார்த்தால் _______சிகிச்சைக்கு அப்பாற்பட்டு நோய் முற்றிப்போனது.அது ஏதாவது ஒரு இடத்தில் நின்றாலாவது பரிதாபப்பட்டு வைத்தியத்தை தொடங்கலாம்.நிலை கொள்ளாமலில்லையா அங்கும் இங்கும் அலைகிறது.பாவம்தான்…அனுதாப படுவதைத்தவிர வேறு என்ன செய்ய

       • இன்னா ஜவுளிக்கடை சாகிபு ரெம்ப சூடாகுற அளவுக்கு நான் என்ன தப்பான கருத்தை வைத்து விட்டேன் ஏன் இவ்வளவு கோவம் நான் நாய் கடி கண்டவன் என்று எப்படி சொல்லுகிறார் அவர் மத நாத்ததை தாங்கி கொள்ள முடியாமல் புலம்புகிறாரா

        • joseph மீரான் பாய் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறார், இந்தியாவில் இன்னும் இஸ்லாமிய ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று அவர் நினைப்பு, இஸ்லாமியர்களுக்கு பிறகு மராத்தியர்கள், அவர்களுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் அதன் பிறகு மக்களாட்சி இவ்வுளவு மாற்றங்கள் நடந்து இருப்பது அவருக்கு தெரியவில்லை, அதனால் தான் இஸ்லாமியர்களின் தவறுகளை யாராவுது சுட்டி காட்டினால் மீரான் பாய்க்கு கோபம் வருகிறது.

        • மீரான் சாஹிப்…

         அது, இது என்பன போன்ற ஒருமையில் பேசும் வார்த்தைகள் மற்றும் தனி மனித தாக்குதல்கள் போன்றவற்றை தவிர்க்க பாருங்கள். விவாதம் என்பது கருத்திற்கு கருத்து என்கிற நேரிய முறையில் தான் இருக்க வேண்டும். எந்த ஒரு கருத்தையும் சொல்வதற்க்கோ அல்லது விமர்சனம் செய்வதற்க்கோ இங்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் ஜோசப்பின் விவாதங்களுக்கு தங்களால் இயன்ற பதில்களை அளிக்கலாம்,ஒருமையில் திட்டுவதை தவிர. நன்றி

         • ரெபெக்காமேரி நான் எதிர்பார்த்தேன். உங்களுடைய “நடுநிலையான நியாயப்பூர்வமான “கண்டித்தலை எதிர்பார்த்தேன்.யாருக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஒரு அற்ப்புதமான கொள்கையை நீண்டகாலமாகவே நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.செலட்டிவ் அம்னீஷியா போல இது செலக்ட்டிவ் அட்வைசியாவா தெரியவில்லை.இந்த ஜோசப்பு பதில் சொல்வதற்க்கோ விவாதிப்பதற்க்கோ கொஞசமும் தரமற்ற ஆத்மா என்பது பலருக்கும் தெரியும்.ஜோசப்பின் விவாதங்களுக்கு “இயன்ற பதில்களை” அளிக்கச் சொல்கிறீர்களே..பதில் அளிக்கும்படிதான் ஜோசப்பு விவாதம் பண்ணுகிறாரோ? நான் ஒவ்வொருவரின் விவாதத்திற்க்கும் பதில் அளிக்காமல் அவதூறுகளை அள்ளி வீசுகிறேனா?காழ்ப்பையும் வெறுப்பையுமே கொண்ட இந்துத்துவர்களுக்கு கூட அதை தோலுரித்து சாதாரண மக்களிலிருந்து அவர்களின் கொடுங்கூற்றை தனியாய் பிரித்து பதிலலிப்பேனே அன்றி இந்து மக்களின் சமய நம்பிக்கையையோ அவர்களின் வாழ்வியலையோ ஒருபோதும் நான் புண்படுத்தியதில்லை.என் நம்பிக்கை என் நடைமுறை எனக்கு. கிறித்துவ நம்பிக்கை என்னிலிருந்து வேறுபட்டதே..அதை நான் பகடியம் செய்ததோ தேவையில்லாமல் அதை விவாதத்திற்க்கு உள்ளாக்கியதோ இல்லை.இதெல்லாம் உங்களுக்கு தெரியாமலில்லை.ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கம் உங்களுக்கு உள்ளது.சில நேரங்களில் கண்ணியமான விவாத்தத்தின் காவலர் போல வேஷம் கட்டி அறிவுறுத்துவதும் பல நேரங்களில் இந்த ஜோசப்பின் மடத்தனமான் துவேசம் தெரிந்தும் கருத்தில் விழாததுபோல கண்டுகொள்ளாமல் செல்வதும் எனக்கு விளங்குகிறது.குரானை பற்றியோ பைபிளை பற்றியோ கீதையை பற்றியோ இங்கே விவாதம் வந்தால் உள் இறங்கி அவற்றை விவாதிப்பதற்க்கு நான் தயார்.அதுவா இங்கே விவாதம்?ஒரு வல்லாதிக்க அரசியலின் பலமாதிரியான திருகுதாளங்கள் விவாதிக்க படும்பொழுது “குரானில் சொன்னது அதனால் பயங்கரவாதியாக இருக்கிறான்” என்று வாந்தியடுப்பது,உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்களை பயங்கரவாதியாக ஆக்குவதில்லையாமா?இது நாகரிகமற்ற கண்ணியமற்ற தரங்கெட்ட பேச்சு என்பது உங்களின் கண்ணியமான மனத்தின் கவனத்திற்க்கு வரவே இல்லையாமா?முழு குரானும் எங்கள் உள்ளத்தில் இருப்பதம்மா..அதன் ஒவ்வொரு எழுத்திற்க்கும் எங்களால் விளக்கம் கொடுக்க முடியும் விவாதிக்க முடியும்.ஜோசப்பின் கேடுகட்டத்தனமான் கருத்து உண்மையாய் இருந்தால் என்றோ அதை தூக்கி தூர வீசியிருப்போம்.நான் பலமுறை பார்த்துவிட்டேன்.மணிகண்டன் களையாவது நேருக்கு நேர் சந்திக்கலாம். உங்களைப்போன்றவர்கள் நல்ல வேசம் ,நடுநிலை வேசம் போட்டுக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்து விசம் ஏற்றுகிற வேலையை பார்க்கிறீர்கள்.செத்துப்போன ஜெயலலிதாவை சொன்னால் கண்டிப்பர்களாம். மணிகண்டனை சொன்னால் கண்டிப்பார்களாம் தரங்கெட்டுப்போய் ஒரு சமுதாயத்தையே அவர்களின் நம்பிக்கையையே ஒருவன் இகழும்போது எங்களுக்கு விவாதம் நடத்த சொல்லித்தருவார்களாம்…நான் ஜெயலலிதா வரம்பு மீறி இகழப்பட்டாலும் கண்டிப்பேன் மணிகண்டன் அநியாயமாய் இகழப்பட்டாலும் கண்டிப்பேன் ஏன் இந்த ஜோசப்பு மேல் அவதூறு சுமத்தப்பட்டாலும் கண்டிப்பேன்.இது அந்த குரான் எனக்கு கற்று கொடுத்த நாகரிகம் கண்ணியம்.

          • மீரான்…..

           இன்னும் உங்களின் பேச்சு அறிவு முதிர்ச்சியற்றதாக தான் இருக்கிறது. ஜோசப் எந்த இடத்திலும் உங்களை ஒருமையில் நீ,வா,போ,அது,இது என்று பேசியோ, திட்டியோ கமெண்ட் போட்டது கிடையாது. இசுலாம் தொடர்பாக, அதிலும் ஒழித்துக்கட்ட பட வேண்டிய வஹாபிய அசிங்கத்தை பற்றி தான் அவர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு எந்த அளவு இந்துத்துவத்தை பற்றி விமர்சிக்க அருகதை இருக்கிறதோ அதே அளவு “வஹாபிய” இசுலாத்தை பற்றி விமர்சனம் செய்ய இங்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

           நீங்கள் ஆயிரம் முறை வஹாபியத்தை உரத்து பேசி நேர்மையாக்க முயன்றாலும், இந்துத்துவா கொள்கைகளை போல வகாபியமும் காரி துப்புவதற்கும் லாயக்கற்ற குப்பை தான் என்பதை கூற இங்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அப்படி விவாதம் செய்யும் யாரும் உங்களை போன்று தர குறைவாக ஒருமையில் தாழ்த்தி பேசியது கிடையாது.

           //ஒரு வல்லாதிக்க அரசியலின் பலமாதிரியான திருகுதாளங்கள் விவாதிக்க படும்பொழுது “குரானில் சொன்னது அதனால் பயங்கரவாதியாக இருக்கிறான்” என்று வாந்தியடுப்பது,உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்களை பயங்கரவாதியாக ஆக்குவதில்லையாமா?இது நாகரிகமற்ற கண்ணியமற்ற…//

           இதில் எந்த கண்ணியமும் குடி முழுகி போய் விடவில்லை, சாதியம் என்பது இன்று இந்தியாவில் உள்ள நான்கில் மூன்று பங்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது(அது சரியா, தவறா என்பது வேறு). இருந்த போதும் அதனை ஒரு முஸ்லீமாக இருந்து கொண்டு, நீங்கள் விமர்சனம் செய்யலாம். உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதற்காக குரான் கழிசடை தனங்களை யாரும் விமர்சனம் செய்ய கூடாதா? தாராளமாக யார் வேண்டுமானாலும் கழுவி ஊற்றலாம். குரான் என்பது ஏற்கனவே விஷமேறி போன கொள்கை, அதை அம்பல படுத்த யாரும் யாருக்கும் விஷம் ஏற்ற தேவையில்லை.

           அறுபதுகள், எழுபதுகள் வரை சோவியத் ருஷ்யாவின் உதவியோடு கல்வியிலும், பாலியல் சமத்துவத்திலும், பெண் சுதந்திரத்திலும், நாகரீக வாழ்க்கையிலும் அற்புதமாக இருந்த ஆப்கனிஸ்தான் நாட்டையே கேவலமான சுடுகாடாக்கிய பெருமை இசுலாத்தை தான் சேரும், வகாபியம் என்கிற விஷம் தலிபான் உதவியோடு அங்கே மீண்டும் உள்நுழைந்த பிறகு தான்.

           ஆப்கனிஸ்தானை கெடுத்த தாலிபானிய வஹாபிய விஷம் ஆதாரங்கள்:

           https://www.youtube.com/watch?v=4da99vhNmDg

           http://www.dailymail.co.uk/travel/travel_news/article-3404803/Life-Taliban-Fascinating-photographs-idyllic-Afghanistan-1960s-residents-free-enjoy-outdoor-picnics-colourful-markets.html

           மீரான் அவர்களே, பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால் என்னுடைய நோக்கம் இஸ்லாமை பற்றி கழுவி ஊற்றுவதல்ல. அது ஏற்கனவே உலகம் முழூவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. விஷயம் இங்கு அதுவல்ல, விவாதத்தில் நாகரீகத்தை கடைபிடியுங்கள் என்று ஒரு நட்போடு கூறாத தான் வந்தேன். ஏதோ உங்கள் மீது சிறிது மரியாதை இருப்பதால் தான் அதுவும் கூட கூறுகிறோம். ஏற்றுக் கொள்வதும், கொள்ளாமல் போவதும் இனி உங்கள் இஷ்டம். நன்றி.

          • ம்கிழ்ச்சி ரெபெக்கா மேரி தெளிவாக அடையாளம் கண்டு கொண்டேன்.துல்லியமாக உங்களை உரித்து வெளிப்படுத்தி விட்டீர்கள்.என்னுடைய எந்த கேள்விக்கும் பதிலில்லாமல் “வந்ததடா வாய்ப்பு .போடு, இஸ்லாம் வகாபியம் அசிங்கம்,காரி துப்புவதற்க்கும் லாயக்கற்ற குப்பை,குரான் கழிசடை,விஷமேறிப்போன கொள்கை” “என்ன அசிங்கம்?என்ன விசமேறிப்போன கொள்கை? “அதெல்லாம் கேட் காதே..நாங்கள் அப்படித்தான் சொல்வோம்.என் சகோதரன் ஜோசப் சொல்வார்,நான் அதற்க்கு வரிந்து கட்டிக்கொண்டு ஒத்தூதுவேன் நீ வாயில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டு இரு.அல்லது ஆம் இஸ்லாம் ஒர் அசிங்கம் குரானில் இருப்பது கழிசடைக்கான போதனைதான் என்று ஒத்துக்கொள்”இதுதானம்மா உங்கள் அருள்வாக்கின் சாராம்சம்.இதில் “பேசுவதற்க்கு எவ்வளவோ இருக்கிறது என் நோக்கம் இஸ்லாமை பற்றி கழுவி ஊற்றுவதல்ல”என்ற முத்தாய்ப்பு வேறு.நான் தானே பேசுவதற்க்கு வக்கற்று போய் குரான் பைபிள் கீதை என்று சலம்பினேன்.ஆகவே பேசுவதற்க்கு உங்களுக்கும் உங்கள் சகோதரர் ஜோசப்பிற் க்கும் நிறைய இருக்கும் எனக்குத்தான் பேசுவதற்க்கும் ஒன்றும் கிடையாது பேசவும் தெரியாது.என் கொள்கைகளில் இருக்கிற வீரியம் அது ஏற்ப்படுத்துகிற அதிர்வு அதை தாக்குபிடிக்க வழியின்றி காட்டுகின்ற வெறுப்பு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.நான் பெருமிதபட்டுக்கொண்டே இருக்கிறேன்.மேரியும் ஜோசப்பும் வசை பாடுவதில் கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ளுங்கள்.

 6. ஆதிக்க வாதிகளுக்கு மதமும் கிடையாது, மனிதநேயமும் கிடையாது! தங்கள் மேலாதிக்கத்தைநிலை நிறுத்திகொள்ள,மக்களை பிரித்தாள முன்னெடுத்து கொள்ளும் உபாயங்களில் ஒன்று மதம், இனம், மொழி இப்படி பல உபாயங்கள்நாட்டுக்கு ஏற்றாற்போல!

  ஜெர்மனியில் பாசிசம் ‘இன’ வாதத்தை கையிலெடுத்தது; இந்தியாவில் இனவாதத்துடன், மதவாதமும் செர்ந்து கையிலெடுக்கிரது; மத்திய கிழக்குநாடுகளில் மதத்துகுள்ளும் பல பிரிவுகள்! ஆக மனிதனேயமற்ற ஆட்சியாளர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உலகை ஆட்டிபடைக்கும் கும்பலின் பங்காளிகளாக இருக்கிரார்கள்!

 7. ட்ரம்ப்புக்கு ’இந்து’ய தேசத்தில், அதுவும் குறிப்பாக மோடி பக்தாள்களிடமிருந்து ஆதரவு கிடைக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்..
  சரி .. அதை விடுவோம்..

  இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிப்பது இந்து தேச பக்தர்களின் விருப்பமாக இருக்கட்டும். ஆனால் 3 நாட்களில் 1800 பேரை உயிரோடு எரித்துக் கொன்ற கூட்டத்தின் தலைவனை பிரதமராகக் கொண்டிருக்கும் நாட்டிற்கு தடை விதிக்க ட்ரம்ப் தயங்குவது ஏன் ?.
  கடந்த 2000 ஆண்டுகளாக பார்ப்பனியப் படிநிலைகளை வைத்து இலட்சக்கணக்கான மண்ணின் மைந்தர்களை, சாதியக் கொடுங்கோன்மையின் கீழ் கொன்று குவித்த பார்ப்பனீய, சனாதனத்தைச் சித்தாந்தமாகக் கொண்ட இந்து அடிப்படைவாத அயோக்கியக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்சின் ஊழிய ஒநாய்களை மந்திரிகளாகக் கொண்டிருக்கும் இந்தப் ’பாரத’ ’தேசத்திற்கு’ தடைவிதிக்க ட்ரம்ப் தயங்குவது ஏன் ?.

  ஏனெனில், ட்ரம்ப் – மோடி – ஆர்.எஸ்.எஸ் – ஹிட்லர் – இந்த தனித்தனிச் சொற்களை இணைக்கும் ஒரே கோடு பாசிசம். வெள்ளை இனவெறியன் ட்ரம்ப். – ஆரிய இன வெறியன் ஹிட்லர், இந்துத்துவ வெறியர்களின் கும்பல் ஆர்.எஸ்.எஸ்., அதன் அதிகார ஏஜெண்ட் – மோடி. இவர்களின் சிந்தனைகளும், இந்த ஓநாய்களின் அடிவருடிகளின் சிந்தனைகளும் மாறப் போவது இல்லை. அதில் பாசிசம் ஊறி வெறியேறியிருப்பதில் நமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை.

  உலகம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உருவாக்கி விட்டவர்கள் தான் தற்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ் வரையிலான இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் என்பது உலக அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும். தனது மேலாதிக்கத்திற்கு எதிரான ஏகாதிபத்தியங்களையும் (ரசியா), தமக்கு அடிபணியாத 3ம் உலக நாடுகளையும் (ஈராக், சிரியா) சீர்குலைக்க இவ்வாறு தீவிரவாத அமைப்புகளை உருவாக்கிய அமெரிக்கா, தேவைப்படும் சமயத்தில் ஒவ்வொரு நாட்டின் (ஆப்கன்,ஈராக்) மீதும் படையெடுப்பதற்கு ஏதுவாக இவ்வமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதும் (இரட்டைக் கோபுர தாக்குதல்) ஊருக்கே தெரிந்த உண்மை.

  இதெல்லாம் தெரியாதது போல் நடித்துக் கொண்டே ட்ரம்பிற்கு சொம்படிக்க ஓடோடி வருகிறார்கள் மோடி பக்தாள்கள்.

  மோடி பக்தாள்களே , இங்கே எப்படி உங்களது ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், தங்களது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக மக்களை ஏமாற்றிச் சுரண்டும் போது மக்கள் தங்களை எதிரியாகப் பார்க்காமல் தடுக்க, இசுலாமிய தீவிரவாதம் என்னும் ஒரு புதிய எதிரியை மக்களுக்கு முன்னிலையில் உருவாக்கினார்களோ, அதே போலத் தான் ட்ரம்ப் தாம் சுரண்டலைத் தொடங்குவதற்கு முன்னதாக ஏற்கனவே முன்னால் அமெரிக்க அதிபர்கள் உருவாக்கி வைத்திருந்த இஸுலாமியர்கள் குறித்த தீவிரவாத பிம்பத்தை இன்னும் பூதாகரப்படுத்தி காட்டுகிறார். இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டிக் கொண்டே, தமது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு, அடி மயிரைப் பிடுங்கும் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறார் ட்ரம்ப்.

  மக்களை மதத்தால் பிரித்தாளும் சூழ்ச்சியை மோடி முதல் ட்ரம்ப் வரை மிகக் கச்சிதமாக செயல்படுத்தி வருகின்றனர். இவர்களின் வெறிப் பேச்சுக்கு அடிமையாகும் இளைஞர்களும் சிந்திக்காமல் மதவெறிக்கு அடிமையாகி வருகிறார்கள். சகமனிதர்களின் குணங்களைப் பார்க்காமல் அவர்களது மதத்தின் மீது ஊடகங்களாலும், பாசிஸ்ட்டுகளாலும் பரப்பப்படும் பொதுகுணங்களைக் கொண்டு பார்த்தோமானால் சமூகமே புளுத்து நாறும்.

  தீவிரவாதம் என்றால் இசுலாம் தான், இசுலாமியர்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் தடைசெய்யப்பட வேண்டியவை தான் என்று கூறிவீர்களானால், இந்தியாவில் அன்றாடம் நடைபெறும் கற்பழிப்புகளைக் கொண்டு, கற்பழிப்பு என்றால் இந்தியா, இந்துக்கள் அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் கற்பழிப்பு பயத்தால் தடை செய்யப்படவேண்டியவை என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

 8. //தீவிரவாதம் என்றால் இசுலாம் தான், இசுலாமியர்கள் அதிகமாக இருக்கும் நாடுகள் தடைசெய்யப்பட வேண்டியவை தான் என்று கூறிவீர்களானால், இந்தியாவில் அன்றாடம் நடைபெறும் கற்பழிப்புகளைக் கொண்டு, கற்பழிப்பு என்றால் இந்தியா, இந்துக்கள் அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் கற்பழிப்பு பயத்தால் தடை செய்யப்படவேண்டியவை என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.//

  நன்னா பேசுரேல் ஆம்புளைகள்தான் பெண்களை கற்பளிப்பு செய்கிறார்கள் அதனால் ஆண்களை எல்லாம் வீட்டினுள் பூட்டி வைக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி ஏற்புடையது ஆகாதோ அது போலவே உள்ளது நீங்க சொல்லும் இசுலாமிய தீவிரவாத ஆதரவு

  • ஜோசப்,

   பெண்களை பாதுகாக்க ஆண்களை எல்லாம் வீட்டினுள் பூட்டி வைக்க முடியாது. சரி. அதுபோல தான் குல்லா போட்டவன் எல்லாம் தீவிரவாதி கிடையாது. அதாவது தீவிரவாதிகளுக்குள் அல்லா இருப்பது போல சிலுவையும் பூணூலும் கூட மறைந்து கிடக்கின்றன.

   சும்மா எதற்கெடுத்தாலும் முஸ்லிம் குல்லா என்று வெறி பிடித்த *** கடித்து தொலைக்காதீர்.

   • நீங்க சொன்ன கருத்தை நீரூபிக்க வேண்டும் தோழரே சும்மா உதார் விடக்கூடாது அல்லாவின் இருப்புக்குள் சிலுவையும் பூனூலும் மறந்து கிடக்கிறது என்பதை நீருபிக்க வேண்டியது உம் கடமை அது வரை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவது அறிவுடைமை ஆகாது

   • திரு எல்லா மதமும் தீவிரவாத மதங்களே!!! உங்களின் கருத்தில் மாறுபட்டாலும் புரிந்து கொள்கிறேன்.மதங்களை பற்றிய உங்கள் பார்வை மதவாதிகளால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மதங்களை நிராகரிக்கச் செய்வதை உணர முடிகிறது.அது தனி விவாதம்.ஆனால் அதற்க்கு பதிலாக இந்த பீ….ஜோசப் கொடுத்திருக்கிற பதிலை பார்த்தீர்களா..பூணூலையும் சிலுவையோடு சேர்த்துக்கொள்கிறது.அதனுடைய ஒரே குறி ,எந்த தர்க்க நியாயமுமற்ற வெறி மட்டுமே.அவங்க அக்கா மேரி இதற்க்கு மறைமுக ஆதரவு.அவர்கள் பெரிய நாகரிக கண்ணிய போர்வையை போர்த்திக்கொண்டு இங்கு கருத்து பதிகிறவர்களுக்கு வந்து வகுப்பு நடத்துவார்கள்.அவர்களிடம் நாகரிகம் கற்று நாங்கள் பீ…ஜோசப்பிடம் பாடம் ஒப்பிக்க வேண்டும்.இவர்கள் இருவரும்தான் உலக நாகரிக ஆசிரியர்கள். கேட்டுக்கொள்ளுங்கள் மக்களே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க