Monday, May 12, 2025
முகப்புசெய்திரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?

ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?

-

ணம் யாருக்குப் பிடிக்குமோ அவர்களை எனக்கு பிடிக்காது, போருக்குத் தயாராகுங்கள் என்கிறார் ரஜினி. ரஜினிக்கும் கடவுள் நம்பிக்கை, எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை, அவருக்கும் தாடி, மோடிக்கும் தாடி என்கிறார் தமிழிசை. இந்த மார்க்கெட் போன கிழவனுக்கு வேறு புகலிடம் இல்லை என்பதையும் தமிழ்நாட்டில் மார்கெட் பிடிக்க முடியாத மோடிக்கு வேறு போக்கிடம் இல்லை என்பதையும் தெரிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் மாலை நேர திண்ணை அரட்டையில் இதை வைத்தே மசாலா அரைக்கின்றனர்.

மூன்று பேர்களில் யார் பெரிய திருடன்? வாக்களியுங்கள்!