Friday, October 24, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? - கோவன் புதிய பாடல் !

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !

-

ரு தொழிற்சாலையில் வைத்து உற்பத்தி செய்ய இயலாத பொருள் தண்ணீர். அது நமக்கு மட்டுமல்ல எதிர்கால தலைமுறைகளுக்கும் சொந்தமானது. அதனை தனியார் லாபத்துக்காகவோ அல்லது கேளிக்கை களியாட்டங்களுக்காகவோ வீணாக்கவது கூடாது. தற்போதுள்ள வறட்சிக்கும் குடிநீர் பஞ்சத்துக்கும் முதன்மையான காரணம் தனியார்மயம்தான். அந்த தனியார்மயத்துக்கு முடிவு கட்டாமல் வறட்சிக்கு விடிவில்லை. தண்ணீர் தாகத்துக்கே அன்றி லாபத்திற்கில்லை என்பதை உணர்த்தும் பாடல்.

பாடலை பாருங்கள், பகிருங்கள்.