Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கமணப்பாறை மாட்டு சந்தை விவசாயிகள், வியாபாரிகள் - நேர்காணல் வீடியோ !

மணப்பாறை மாட்டு சந்தை விவசாயிகள், வியாபாரிகள் – நேர்காணல் வீடியோ !

-

றைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மோடி அரசு தடை விதித்த பிறகு, தமிழகத்தின் முக்கியமான மாட்டு சந்தையான மணப்பாறை சந்தை களையிழந்து போயுள்ளது. அச் சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் தங்கள் எதிர்ப்பையும் நியாயமான கோபத்தையும் உடனே வெளிப்படுத்தினர். ஒரே இரவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் மூலம் இலட்சக்கணக்கான மக்களை நடுத்தெருவில் நிறுத்தியதைப் போன்ற மற்றுமொரு தாக்குதலே இந்த அறிவிப்பு.

தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுடன், கார்பரேட் சேவையில் கை கோர்த்துள்ள மோடி அரசின்  இந்த தடை பற்றி விவசாயிகள் வணிகர்களின் கருத்துக்களை கேளுங்கள்! பகிருங்கள்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க