Monday, May 12, 2025
முகப்புசெய்திவிவசாயியை வாழவைக்க குடும்பமாய் திரள்வோம் !

விவசாயியை வாழவைக்க குடும்பமாய் திரள்வோம் !

-

விவசாயியை வாழவிடு ! விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு ! என்ற தலைப்பின் கீழ் வருகின்ற ஆகஸ்ட் – 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் தஞ்சை நடத்தவிருக்கும் மாநாட்டை விளக்கி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக தெருமுனைக் கூட்டங்கள், பேருந்து, கடைவீதி, ஆட்டோ, வேன் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களை மாநாட்டிற்கு அழைக்கும்  விதமாக மக்கள் அதிகாரம் தோழர்கள் செயல்பட்டு வருகின்றனர். மாநாட்டு செலவுகளுக்காக மக்கள் நிதி அளிப்பதுடன், கட்டாயம் குடும்பத்துடன் கலந்து கொள்வதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

_____________

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா!

  • விவசாயிகளது இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி