Friday, May 9, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! - கருத்துப்படம்

கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்

-

தாத்ரி, உனா  – உண்ணத் தடை !
நெடுவாசல், கதிராமங்கலம் – உயிர் வாழத் தடை !
நீட்,  புதிய கல்விக் கொள்கை – படிக்கத் தடை !
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி  – சிறுதொழில் செய்யத் தடை !
எதையும் பேசாதே, எழுதாதே  தொடரும் படுகொலை !

ஓ…   இது காவிகளின் தேசம் !

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ்

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி