Saturday, May 10, 2025
முகப்புசெய்திஉரிமைகளை இழக்கும் தொழிலாளர்கள் - வழக்கறிஞர் பாலன் உரை

உரிமைகளை இழக்கும் தொழிலாளர்கள் – வழக்கறிஞர் பாலன் உரை

-

கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா !! சிறப்புக் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்கள், தனது சிறப்புரையில் “ரசியப் புரட்சியையும், அதன் சாதனைகளையும் இன்று நாம் மட்டுமல்ல, தொழிலாளிவர்க்கம் பெற்றுள்ள உரிமைகள் அனைத்தும் ரசியப் புரட்சியைத் தொடர்ந்து கிடைத்தவைதான். அவற்றை இன்று நாம் இழந்து நிற்கிறோம் என்பதையும், இன்றைய சூழலில் புரட்சியின் அவசியத்தையும்” தனது உரையில் விளக்கிப் பேசினார்.

வீடியோவைப் பாருங்கள்… பகிருங்கள்…


  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க