1 மறுமொழி

  1. இது எல்லாம் ஷம் பீட்டர் காலத்திலே ஆராயப்பட்டது தான் .

    ஜனநாயகத்தின் படு தோல்வி என்பது வாக்காளர்கள் காசு வாங்கி வாக்களிப்பது , வரி பணத்தில் இலவசம் பெற வாக்களிப்பது . இவை தமிழகத்தை அடைத்து பத்து வருடம் ஆகிவிட்டது .

    பீஹார் மாநில மக்களுக்கு என்ன மாதிரி வாக்குறுதி தேவை படுகிறது என்று ஆராய்ந்து இருக்கிறார்கள் என்றால் அங்கே இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது போல .

    இப்பொழுது நடப்பது தவறான செய்திகள் மூலம் ,அல்லது பாதி உண்மைகள் மூலம் மக்களை திசை திருப்புவது .வாட்டசாப் காலத்தில் இனி இது தவிர்க்க முடியாது . விவாத முறைகளின் அயோக்கியத்தனங்களை (fallacy ) அனைவரும் தெரிந்து கொண்டால் மட்டுமே இனி ஜனநாயகம் நிலைக்கும் .

    கம்ம்யூனிஸ்ட்கள் யெச்சூரி, மோடி கடன் தள்ளுபடி செய்ததாக loan writeoff என்பதை loan waiver என்று பிரசாரம் செய்த போஸ்டர் பார்த்தேன் . கம்ம்யூனிஸ்ட்களே இப்படி என்றால் மற்ற பிழைப்புவாத காட்சிகள் எப்படி இருக்கும் என்று சொல்ல தேவை இல்லை .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க