Wednesday, May 7, 2025
முகப்புதலைப்புச் செய்திஸ்டெர்லைட் - துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03.06.2018 அன்று சர்வகட்சி ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக !!

-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 03.06.2018, ஞாயிறு.
நேரம் : மாலை 3:30 மணி.
இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை.

 

தலைமை :

வழக்கறிஞர் தோழர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

கண்டன உரையாற்றுவோர் :

திரு ஆர்.எஸ். பாரதி, MP
அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்.

தோழர் தொல். திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் அ.சவுந்தர்ராஜன்
மத்தியக் குழு உறுப்பினர், சி.பி.எம்.

தோழர் S. ஏழுமலை
தென்சென்னை மாவட்ட செயலாளர், சி.பி.ஐ.

தோழர் கவிஞர். கலி பூங்குன்றன்
மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

தோழர் மருதையன்
மாநில செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

தோழர் தியாகு
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் ஆழி.செந்தில்நாதன்
ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சி தமிழகம்.

மூத்த வழக்கறிஞர் தோழர் சங்கரசுப்பு
சென்னை உயர்நீதிமன்றம்.

வழக்கறிஞர் தோழர் கு.பாரதி
மாநில செயலாளர், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்.

பேராசிரியர் ப.சிவக்குமார்
முன்னாள் முதல்வர் குடியாத்தம் அரசுக் கல்லூரி.

தோழர் கவின்மலர்
எழுத்தாளர்.

நன்றியுரை :

தோழர் வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு – 9176801656.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க