புதிய ஜனநாயகத்தின் ஜனவரி 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!
- பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி
- புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!
- விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா: உயர்கல்வியின் மறுகாலனியாக்க சவக்குழி!
- “விபி-ஜி ராம் ஜி” நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச சட்டம்
- சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி
- ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்
- புரட்சிகர மணவிழாவில் தோழர்களின் உரைகள்
- மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் (பாகம் 4)
- திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு!
- இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025): ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் பாசிச சர்வாதிகாரத்தையும் முறியடிக்க உறுதியேற்போம்!
- கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




