வினவு செய்திப் பிரிவு
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog || டிச. 26
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா || Live Blog
நாள்: டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை; காலை 10 மணி | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை. | அனைவரும் வாரீர்!
தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப் போகிறோம்? || நூல்
டிசம்பர் 28 அன்று மதுரையில் நடைபெற உள்ள தோழர்கள் ராதிகா - ரவி சாதி மறுப்பு புரட்சிகர மணவிழாவில், புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக இந்நூல் வெளியிடப்பட உள்ளது.
தோழர்கள் ராதிகா, ரவி புரட்சிகர மணவிழா | இ-போஸ்டர்கள் | தரவிறக்கம்
“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் டிசம்பர் 28 அன்று நடைபெறவுள்ள தோழர்கள் ராதிகா, ரவி ஆகியோரின் புரட்சிகர மணவிழா பேனர்கள் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை...
பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டம் || Live Blog
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக டிசம்பர் 18 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்...
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர்கள் ரவி, ராதிகா அழைப்பு
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா
தோழர்கள் ரவி, ராதிகா அழைப்பு
https://youtu.be/U4FPZSKH4Qc
***
https://youtu.be/APFdir9UHCU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர் லஜபதிராய் அழைப்பு
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா
தோழர் லஜபதிராய் அழைப்பு
https://youtu.be/Y4YZ1boVbOI
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா | தோழர் திருமாவளவன் அழைப்பு
சாதி மறுப்பு புரட்சிகர மண ஏற்பு விழா
தோழர் திருமாவளவன் அழைப்பு
https://youtu.be/w5mm9be5Sr0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
SIR உணர்த்துவது என்ன?
வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC!
வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
https://youtu.be/FWb0tNIWZtU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்
கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK):
19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்
https://youtu.be/B3x0orXyNVs
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்
‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’
திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்: காவிக் கும்பலை கைது செய்து விசாரணை நடத்து!
திருப்பரங்குன்றம் சந்தேக மரணம்:
காவிக் கும்பலை கைது செய்துவிசாரணை நடத்து!
https://youtu.be/z1acXA1eMFU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மணவிழா அழைப்பிதழில் கொலையுண்டவர்களின் படங்களா…?
வழக்கமான குல தெய்வங்களைப் போல், குலத்திற்கான குறியீடுகளாகவோ குலப் பெருமைக்கான அடையாளங்களாகவோ ஆணவப்படுகொலைக்கு பலியானவர்கள் இங்கு முன்னிறுத்தப்படவில்லை. மாறாக, பார்ப்பனிய – சாதிய எதிர்ப்பின் குறியீடுகளாக அடையாளங்களாக இவர்களை முன்னிறுத்துகிறோம்.
எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.
பீகார்: தொழிற்சாலைக் கழிவுகளால் தாய்ப் பாலில் யுரேனியம்
நிலத்தடி நீரை அதிகமாக நம்பியிருத்தல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் நீண்டகால பயன்பாடு ஆகிய காரணங்களால் உடலில் யுரேனியம் கலந்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.