வினவு செய்திப் பிரிவு
அரியானா, மகாராஷ்டிரா: ஒப்பந்த தொழிலாளர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வாகன தொழிற்சாலைகள்
தானியங்கி வாகன உதிரிப்பாக உற்பத்தித் தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் விரல்களை, கைகளை, சமயங்களில் உயிரையே இழக்கின்றனர் என்கிற செய்தியை வெளிக் கொணர்ந்ததுடன், தொழிற்சாலை நிர்வாகங்களின் மனிதத் தன்மையற்ற லாப வெறியையும் அரசு அதிகார வர்க்கத்தின் தொழிலாளர் விரோதப் போக்கையும் எஸ்.ஐ.ஐ. அறிக்கை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக நிறுவியுள்ளது.
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
ஒடிசா சிஜிமாலி: வேதாந்தா சுரங்கத் திட்டத்திற்கு எதிராகத்
தொடர்ந்து போராடும் கந்தா பழங்குடிகள்
https://youtu.be/ex2sopI6hRU?
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
நன்றி: பிபிசி தமிழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் கொட்டடி படுகொலை: போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா
ஆகாஷ் கொட்டடி படுகொலை:
போலீசு நிலையமா? சித்திரவதை கூடமா? | தோழர் அமிர்தா
https://youtu.be/sMcn6qeVG4c
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | கருத்தரங்கங்கள் | சென்னை, மதுரை
சென்னை:
கருத்தரங்கம்
நேரம்: காலை 10 மணி
தேதி: 28.06.2026
இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம்,
5, டாக்டர் வாசுதேவன் தெரு,
பொன்னியம்மன் கோவில் அருகில்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை – 10.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை:
தோழர் அஜித்,
மக்கள் அதிகாரக் கழகம்.
உரை:
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தோழர்...
தமிழ் சினிமா வரலாற்றில் ‘ஹபீபி’ ஏன் முக்கியமான படம்?
முஸ்லிம்களின் வாழ்வியலை பதிவு செய்த வகையில் ‘ஹபீபி’ ஒரு மைல்கல் திரைப்படம் மட்டுமல்ல; அது மிக முக்கியமான ஒரு சமூக-அரசியல் செயல்பாடும்கூட!
ஆகாஷ் டெலிசன்: கண்ணியமாக அடக்கம் செய்யுங்கள், உண்மையையும் சேர்த்து!
கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது எப்படி?
நீதியை மறுத்த கண்ணியமா?
அது எப்படி சாத்தியம்?
செத்துப் போனாலும் உடல்
இன்னும் நூறு நாட்களாக
உயிரோடு இருக்கிறது
உடல் நாறிக் கொண்டிருப்பது பிரச்சனை அல்ல
அந்த உடலோடு சேர்ந்து போலீசும் அரசும் சேந்தல்லவா
நாறிக் கொண்டிருக்கிறது!
எட்டு அமைச்சர்கள் இதுவரை தமிழ்நாடு கண்டதுண்டா?
வாய்பிளந்து பேசியவர்களும் வாய்ப்பிளந்து பார்த்தவர்களும்
இப்போதும் வாய் பிளந்தபடியே இருக்கிறார்கள்!
எட்டு அமைச்சர் அல்ல எண்பது அமைச்சர்கள் இருந்தாலும்
ஆகாஷ்களுக்கு பஞ்சம் இருக்கப் போவதில்லை
சாதி புத்தி அரசின் உயிர் நாடியில் அல்லவா குடி கொண்டிருக்கிறது!
முதல் தகவல் அறிக்கையிலும் கண்ணியம் இல்லை
விசாரணையிலும் கண்ணியம் இல்லை
நீதிமன்ற உத்தரவுக்கு போலீஸ் கீழ்படியவில்லை
அதை நீதிமன்றம் கேட்கவில்லை
ஆஹா ! கண்ணியம் எப்படி எல்லாம் இருக்கிறது பாருங்கள்
அந்தக் கண்ணியத்தின் ஆதாரத்தூண்கள் உத்தரவிடுகின்றன கண்ணியத்தோடு அடக்கம் செய்யுங்கள்
கொலை செய்யப்பட்டவர்
சற்று நேரத்தில் மண்ணில் புதைந்து விடுவார்
கொலை செய்தவர்கள் மண்மீது நின்று கொண்டிருப்பர்
கண்ணியமான முறையில் அடக்கம் செய்யுங்கள்
அப்படியே உண்மையையும் சேர்த்து
பொது இடங்களில் குடிநீர் அருந்தவும்
பொது வழிப் பாதையை பயன்படுத்தவும்
கோயிலுக்குள் நுழையவும்
சாதி - மதம் கடந்து காதலிக்கவும்
மணம் முடிக்கவும்
கண்ணியமான உரிமை இல்லை
ஆனாலும் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யுங்கள் என்கிறது நீதிமன்றம்
எப்போதும் மறந்து விட வேண்டாம் கண்ணியத்திற்கும் சாதி உண்டு
இன்று ஆகாஷை...
ஆகாஷ் உடல் எரிப்பு: கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதிமன்றம்
ஆகாஷ் உடல் எரிப்பு:
கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நீதிமன்றம்
https://youtu.be/dyX12QjdsEY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கொட்டடி கொலையாளிகளின் கைகளிலேயே ஆகாஷின் உடல் ஒப்படைப்பு: உயர்நிதிமன்றத்தின் பச்சை துரோகம்!
கொட்டடி கொலையாளிகளின் கைகளிலேயே ஆகாஷின் உடல் ஒப்படைப்பு: உயர்நிதிமன்றத்தின் பச்சை துரோகம்!
https://youtu.be/GxvafnYMFxY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் உடல் எரிப்பு தீர்ப்பு: நீதிமன்ற வன்முறை!
‘நீதி மறுக்கப்பட்டவர்களின் கடைசி புகலிடம்’ என்று சொல்லப்படும் நீதிமன்றமோ, நீதிக்கான வாசல்கள் அனைத்தையும் அடைத்துவிட்டு, ஆகாஷின் உடலை எரிக்க உத்தரவிட்டுள்ளது. கொடூரமாக சித்திரவதை செய்து போலீசாரால் ஆகாஷ் அன்று கொல்லப்பட்டார். தனது வன்முறையான தீர்ப்பின் மூலம் ஆகாஷை மீண்டும் ஒரு முறை நீதிமன்றம் கொலை செய்துள்ளது.
ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | மதுரை
ஆகாஷ் டெலிசன் கொட்டடிப் படுகொலை
தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு | மதுரை
https://youtu.be/ZRGjPqE6Z08?
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஆகாஷ் படுகொலை: 100 நாட்களாக தொடரும் போராட்டம் | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!
ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். இது ஆகாஷின் படுகொலைக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்தது.
ஆகாஷ் டெலிசன்: உயர் நீதிமன்றத்தின் விசித்திரமான ‘கருணை’!
இன்று, ஆகாஷ் படுகொலையின் நூறாவது நாள்! மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜனநாயக சக்திகள், அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் மனு கொடுத்துப் போராடி வருகின்றனர். இதே நூறாவது நாளில், நீதிமன்றத்தில் உடலை எரிப்பதற்கான உத்தரவும் வருவது, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.
ஆகாஷ் டெலிசன் உடலை வாங்க மறுத்த 100வது நாள்! தமிழ்நாடு முழுவதும் மனு கொடுக்கும் இயக்கம்
தேதி: 15.06.2026 | இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்
ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025: மோடி – அமித்ஷா தயாரித்த மெகா பட்ஜெட் படம்!
இந்தியாவால் பெயர் சூட்டப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்பதற்கு அடையாளமான செய்கைகளை மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் செய்ய... பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்பதை உணர்த்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்கை செய்ய... உலகமே முகம் சுளித்தது.
மருத்துவர் இல்லாததால் தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!
மருத்துவ கட்டமைப்பில் மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கிறோம் என வெற்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் தலைநகரான சென்னையில் டாக்டர் இல்லாததால் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே இறந்திருக்கிறது.















