Wednesday, July 16, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4190 பதிவுகள் 3 மறுமொழிகள்

சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் | வீடியோ

சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம் https://youtu.be/xEObSqWoxWc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார்

எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார் https://youtu.be/783FS5wXPX8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஈரான் மீதான போரைக் கண்டிக்காதது அமெரிக்க அடிமைத்தனமே!

ஈரான் மீதான அமெரிக்காவின் போரையும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் பாசிச மோடி அரசு கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.

ஈரான் மீதான போரை நிறுத்து!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா

முருகன் மாநாடு பெயரில் வசூல் வேட்டை | தோழர் அமிர்தா https://youtu.be/l_Fhb6_XvBY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

என்.எல்.சி-யை ஒட்டிய கிராமங்களின் அவல நிலை!

கடலூரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இதன் நீர் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டி நிதி வசூல் செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது! | தோழர் ரவி

மிரட்டி நிதி வசூல் செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது! | தோழர் ரவி https://youtu.be/CJuyYQQ27jM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா மக்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய நெதர்லாந்து மக்கள்!

காசாவில் இனப்படுகொலையை நிறுத்த உறுதியான தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற போராட்டத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஆக்ஸ்பாம் நோவிப் நிறுவனத்தின் இயக்குநர் மிச்சேல் சர்வேஸ் தெரிவித்துள்ளார்.

ஒடிசா: பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!

“கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதலமைச்சரே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம்”

கிறங்கடிக்கும் கீழடி: வி.இ.குகநாதன் | மீள்பதிவு

எல்லாவற்றையும் விட ஒரு மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே முடிந்தளவிற்குத் தமிழை வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், இதனை வருங்காலத் தலைமுறைகளிற்கும் கடத்தவும் வேண்டும்.

வேள்பாரியின் பறம்பு மலை: மக்கள் சொல்வதென்ன?

வேள்பாரியின் பறம்பு மலை: மக்கள் சொல்வதென்ன? https://youtu.be/blLYk0LIq70 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

முருக மாநாடு: திமுக ஆட்சியைப் பயன்படுத்தி வளரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி

முருக மாநாடு: திமுக ஆட்சியைப் பயன்படுத்தி வளரும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி https://youtu.be/YJeSqk1oe-o காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது – போலீஸ் ஆணையரிடம் புகார்

எச்.ராஜா மதுரைக்குள் வரக்கூடாது - போலீஸ் ஆணையரிடம் புகார் https://youtu.be/bzFymN3BrpQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

விமானிகள் குறித்து அக்கறைப்படாத டி.ஜி.சி.ஏ

தங்களால் விமானிகளை அதிகப்படுத்த இயலும் எனினும் விமானிகளின் ஓய்வு நேரத்தை 36-இல் இருந்து 40 மணி நேரம் என்று மட்டுமே வழங்க முடியும் என்றும் 48 மணி நேரமாக வழங்க முடியாது என்றும் நீதிமன்ற தீர்ப்பை மறுத்துரைத்துள்ளன விமான நிறுவனங்கள்.

அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்: மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பாசிச கும்பல்!

கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை தமிழ் மொழியின் தொன்மை குறித்த ஆதாரங்களைக் கொண்டுள்ளதால் அதைப் புறந்தள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல்.