Wednesday, July 8, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4683 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஆந்திரா: எஸ்.இ.ஐ.எல். அனல் மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

மே 22 தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் பத்து நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை நிர்வாகம் இப்போராட்டம் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அம்பானி செல்வம் கொழிக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு!

ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதனைத் தன்னுடைய ஜாம்நகர் ஆலையில் சுத்திகரித்து, எரிபொருட்களாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அம்பானி செல்வம் கொழிப்பதற்காகவே எரிபொருட்களுக்கான ஏற்றுமதி வரியானது தற்போது மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராளி தோழர் முருகானந்தம் மீது பொய் வழக்குகள்: தி.மு.க. வழியில் த.வெ.க.

மக்கள் போராளி தோழர் முருகானந்தம் மீது பொய் வழக்குகள்: தி.மு.க. வழியில் த.வெ.க. https://youtu.be/dRVrBAPW5PE காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | துண்டறிக்கை

விழித்துக் கொண்டு போராட வாருங்கள் என்றால், “சற்றுப் பொறுங்கள், ஆறு மாதங்கள் பார்ப்போம்” என்பது நியாயமா? ஆட்சியில் பங்கேற்றதற்காக ஆட்சியைப் பாதுகாப்பது பொருத்தமா? ஆர்.எஸ்.எஸ்.யின் குழந்தை என்று சொல்லிவிட்டு பாசிசத்திற்கு பால் வார்ப்பதா?

அன்று பெரும்பத்து.. இன்று ஆலங்குளம் சாதிய தாக்குதல் | ஆதிக்கச்சாதி சங்கங்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ்.

அன்று பெரும்பத்து.. இன்று ஆலங்குளம் சாதிய தாக்குதல் ஆதிக்கச்சாதி சங்கங்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ். https://youtu.be/HbhgdqHrapc காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

பாலஸ்தீனம்: போர் நிறுத்தத்திற்குப் பின்பும் தொடரும் இனப்படுகொலை

ஒன்பது வயது அப்துல் கரீம் அஜீஸ் தனது வலது காலை இழந்தான். ஓராண்டு கழித்து அவனது தந்தை இஸ்ரேலின் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். காலை நீக்கிய பிறகான வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான். ஆனால், அவன் இழந்த குழந்தைப் பருவத்திற்கான ஏக்கத்தை அழிக்கவில்லை. அந்தக் குழந்தை, தன்னால் மீண்டும் ஓட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தன் தாயிடம் கூறி வருகிறான்.

உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!

வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | வெளியீடு | மின்னிதழ்

“தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?” வெளியீட்டை மின்னிதழ் வடிவில் பெற 9840249210 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

ஆகாஷ் கொட்டடிப் படுகொலை: 80 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் https://youtu.be/nrNZffC5bqc காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! நன்றி: டி.டபுள்யூ நியூஸ் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிறு

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த ஆண்டிலிருந்தே பல்வேறு காரணங்களால் மாணவர் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பற்றி எரியும் மணிப்பூர்! | கவிதை

தாயகத்தின் மடி கிழித்து, மலைகளின் மார்பு பிளந்து, கனிமங்களின் பச்சை உதிரம் குடித்து உண்டு கொழுக்கும் கார்ப்பரேட் பிணந்தின்னிகளுக்காக, அதிகாரத்தில் அமர்ந்து காவிப் படைகள் பாதை விரிக்க, எஜமானனின் சொல் தட்டாது தலையாட்டும் நீதியின் மேசைகள் தீக்கிரையாக்கும் தீர்ப்பொன்றைக் கீறிவிட, ஆயிரமாயிரம் கூரைகளின் சாம்பல் மேடைகளில் நிர்வாணமாய் நெருப்பில் வெந்து அலறுகிறாள்...

தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | வெளியீடு

இத்தேர்தல் முடிவுகளைப் புரிந்துகொள்வது எப்படி? தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் த.வெ.க-வின் அரசியல் தன்மை என்ன? பாசிச பா.ஜ.க-வைத் தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுப்பது எப்படி? போன்ற பிரச்சினைகளைப் பரிசீலிப்பதும், பாசிச எதிர்ப்பில் மக்களை அணிதிரட்டுவதும் நம்முன் உள்ள கடமையாகும். | தொடர்புக்கு : 99623 66321 - 97916 53200 - 94448 36642 - 73974 04242 | நன்கொடை : ₹ 30

போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மக்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேல்

இனவெறி பயங்கரவாத இஸ்ரேல் அரசோ, எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல், உலக மேலாதிக்க பயங்கரவாதி அமெரிக்க அரசின் துணையோடு லெபனானில் தொடர்ந்து போரை நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறது.

8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை

8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: உழைக்கும் மக்களின் மருத்துவ உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை https://youtu.be/iYX_WcZpTXw காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கோவை சிறுமி பாலியல் வன்கொலை: போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன்

கோவை சிறுமி பாலியல் வன்கொலை: போர்னோகிராபி, போதைப் பொருட்களைத் தடைசெய்! | தோழர் தீரன் https://youtu.be/9VS6qDPdCnQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads