Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

மானாமதுரை: சிப்காட் வளாகத்திலிருந்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை வெளியேற்று!

மக்கள் நலனைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இது போன்ற ஆலைகளிடம் காசு வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மத்தியில் உறுதியான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டி உள்ளது.

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 2

தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்க்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் என கனவு கண்டார்கள்.

பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க

“பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது." - நேஹா சிங் ரத்தோர்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிரான கர்நாடக ஜனநாயக இயக்கங்களின் முன்னெடுப்பு

அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் ஜனநாயக இயக்கங்களை, மக்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக பாசிச கும்பலை வீழ்த்தி விட முடியுமா என்பது பரிசீலனைக்குரியது.

கண்ணகி – முருகேசன் வழக்கு தீர்ப்பு: சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? | தோழர்...

கண்ணகி - முருகேசன் வழக்கு தீர்ப்பு: சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தோழர் சாந்தகுமார் https://youtu.be/1PnHPftZwtI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மே தின வரலாறு | அலெக்ஸாண்டர்  ட்ராச்டென்பர்க் | பாகம் 1

அமெரிக்காவில் ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலை நிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.

பள்ளி மாணவி மரணம் | அனுமதி பெறாமல் நடக்கும் சம்மர் கேம்புகள் | தோழர் ரவி

பள்ளி மாணவி மரணம் | அனுமதி பெறாமல் நடக்கும் சம்மர் கேம்புகள் | தனியார் பள்ளிகளைக் கண்டுகொள்ளாத அரசு | தோழர் ரவி https://youtu.be/409n4sTusxM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook,...

சிவப்பு சட்டையைக் கேவலப்படுத்தும் கோவன் கும்பல் | ம.க.இ.க கண்டனம்

சிவப்பு சட்டையைக் கேவலப்படுத்தும் கோவன் கும்பல் | ம.க.இ.க கண்டனம் https://youtu.be/hJqsQW6XlEY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அரசியலைக் கைவிட்டு ஆணாதிக்க திமிருடன் பேசிய கோவன் குழுவினரைக் கண்டிக்கிறோம்! | ம.க.இ.க

தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர் கோவன் குழுவினர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 10

பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. ஆனால் குடியானவர்களோ, "அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?" என்று சொல்லுகிறார்கள்.

ஜே.என்.யு தேர்தல்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – ஏ.பி.வி.பி அடித்தளத்தை வேரறுக்க வேண்டும்! | தோழர் தீரன்

ஜே.என்.யு தேர்தல்: ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - ஏ.பி.வி.பி அடித்தளத்தை வேரறுக்க வேண்டும்! | தோழர் தீரன் https://youtu.be/zOhTM1Gt9AU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 9

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார்.

மே தின ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த மதுரை போலீசு | தோழர் ரவி

மே தின ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த மதுரை போலீசு | தோழர் ரவி https://youtu.be/WAyiiubDORQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மக்கள் அதிகாரக் கழகத்தின் தீர்மானங்கள் | அச்சு வடிவில்

வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹10 | தொடர்புக்கு: 9962366321

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.