வினவு செய்திப் பிரிவு
ரமலான் அன்றும் தொடரும் இஸ்ரேலின் இனவெறி படுகொலைகள்!
ரஃபா, கான் யூனிஸ் நகரங்கள் மீது முன்னறிவிப்பின்றி வான்வழித் தாக்குதலை இனவெறி இஸ்ரேல் நடத்தியது. தாக்குதலில் குழந்தைகள் உள்பட 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்
நெல்லையில் கடந்த 2021 முதல் 2025 ஆம் நிதி ஆண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.
ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்
"பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்" என்று ஜாபர் அலி கூறியிருந்தார்.
அம்பேத்கர் பல்கலைக்கழகம்: துணைவேந்தரின் சங்கித்தனத்தைக் கேள்விகேட்ட மாணவி இடைநீக்கம்!
“கேள்விகள் கேட்பது குற்றம் என்றால், எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன?” என்று நிர்வாகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மியான்மர்: ஆயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட நிலநடுக்கம் | புகைப்படங்கள்
மியான்மர் இராணுவ அரசின் தகவலின்படி 1,644 பேர் பலியாகியுள்ளனர்; 3,408 பேர் காயமடைந்துள்ளனர்; 139 பேர் காணாமல் போயுள்ளனர்.
கையூர் தியாகிகளின் 82-ஆம் ஆண்டு நினைவு நாள்!
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. 82 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூரும் பதிவு இது.
சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223
வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு
இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
https://youtu.be/o-E492m9LUQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
2024 அடக்குமுறைகளும் தொழிலாளர் போராட்டங்களும் | நூல்
நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும்: 97915 59223
மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள்...
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கைவைக்கும் மோடி அரசு!
“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை”
குணால் கம்ரா மீதான பாசிச தாக்குதல் – கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கை!
விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா (ஷிண்டே பிரிவு) குண்டர் படை நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பையும், அது அமைந்துள்ள ஹோட்டலைலையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.
மக்கள் அதிகாரம் கிளை – மாவட்ட மாநாடுகள்
உசிலம்பட்டி கிளை:
மதுரை மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் அதிகாரம் இரண்டாவது கிளை மாநாடு 16.03.2025 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
***
யா.ஒத்தக்கடை கிளை:
மக்கள் அதிகாரம் மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முதலாவது கிளை...
தோழர் குழந்தைவேலு அவர்களுக்கு சிவப்பு அஞ்சலி!
நெய்வேலி பகுதியில் நீண்ட காலம் புதிய ஜனநாயகம் இதழின் முகவராகவும், புரட்சிகர அமைப்புகளின் முகமாகவும், மக்கள் போராட்டங்களின் அமைப்பாளராகவும் விளங்கி வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்....















