வினவு செய்திப் பிரிவு
சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் பிறந்தநாள்! | அரங்கக்கூட்டம்
நாள்: 12-10-2025 (ஞாயிறு) | நேரம்: மாலை 5 மணி | இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை
மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி
கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.
கேளாத செவிகள் கேட்கட்டும்.. | பகத்சிங் படுகேஷ்வர் தத்துக்கு எழுதிய கடிதம்
நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும்.
நெல்லை: 9-ஆம் வகுப்பு தலித் மாணவருக்கு அரிவாள் வெட்டு
தலித் மற்றும் மறவர் ஜாதி மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்சினை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 25 அன்று பள்ளிக்கு தன்னுடைய புத்தகப் பையில் அரிவாளோடு வந்த மறவர் சாதி மாணவன் தலித் மாணவனை வெட்டி இருக்கிறான்.
வரலாற்றில் இன்று: அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்
இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜினாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.
பகத்சிங் 118 | அரங்கக் கூட்டம் | சென்னை | பு.மா.இ.மு
நாள்: செப்டம்பர் 28 (ஞாயிற்றுக்கிழமை) | நேரம்: காலை 11 மணி | இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.
இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுக்கும் மக்கள்!
சமீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்: பின்னணி என்ன? | தோழர் மாறன்
பாலஸ்தீனம் தனி நாடு: ஏகாதிபத்தியங்களின் சதி! | தோழர் மாறன்
https://youtu.be/ilDJfl935Lg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்:
ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல் | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/Bx37OhxqZQI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அவன் ஜென் சி, நீ பகத்சிங்!
அன்றைய ஜென் சி, அன்றைய ஆல்ஃபா பகத்சிங்! இன்றைய பகத்சிங், நீதான்!
பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும் | தோழர் அமிர்தா
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் பேரழிவுப் போர்!
பாலஸ்தீனத்தை ஆதரித்து உலக மக்கள் போராட வேண்டும்
தோழர் அமிர்தா
https://youtu.be/ptWzI9wRyL8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
டிரம்புக்கு இந்தியாவின் எதிர்வினை எடுத்துரைப்பது என்ன? || சிறுநூல்
வாங்கிப் படியுங்கள்! | நன்கொடை: ₹40 | தொடர்புக்கு: 97915 59223
நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை
பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.
காசா நகரத்திலிருந்து வெளியேற்றப்படும் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்
கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதியிலிருந்து பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை யூத இனவெறி பிடித்த இஸ்ரேல் அரசானது அமெரிக்க அரசின் துணையுடன் கைப்பற்றத் தொடங்கியுள்ளது.
ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.















