Monday, September 21, 2020
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
144 பதிவுகள் 0 மறுமொழிகள்

கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !

இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குவதோடு; கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இம்மசோதா.

சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு  மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன.

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மேல் போடப்பட்ட பொய் வழக்குகள், முதல் கட்டத்திலேயே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நிதி மூலதன ஆட்சி !

பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்று இழிவுபடுத்திவரும் பா.ஜ.க., முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்சிக்கான தூண்டுகோல் என நாமகரணம் சூட்டுகிறது.

நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு.

எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் ... டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் ... புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு ... புதிய விதை மசோதா ... அரசு மருத்துவமனை தனியார்மயம் ... குறித்த கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.

இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.

ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா.

பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !

ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா?

சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்

சட்ட வரம்புகளை மீறியும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் சபரிமலைத் தீர்ப்பை முடக்கிப் போட்டுவிட்டது, உச்ச நீதிமன்றம்.

அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !

அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும்.

சிலியின் வசந்தம் !

மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.