Wednesday, August 27, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புமாஇமு

புமாஇமு

புமாஇமு
210 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமையைப் பறிக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம்!

0
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு தவிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது.

அலுவலக ஊழியர்களை வஞ்சிக்கும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
அலுவலக ஊழியர்கள் நடத்திய பேரணியிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டு புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி போராடியவர்களுக்கு ஆதரவு அளித்தது.

சென்னைப் பல்கலை: அபகரிக்கப்படும் நிலம், கேள்விக்குறியாகும் கல்வி! | பு.மா.இ.மு

0
தி.மு.க அரசே, பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தை அபகரிப்பதைக் கைவிட்டு, அவ்விடத்தில் மீண்டும் பல்கலைக்கழக மாணவிகளுக்கான விடுதியைக் கட்டிக் கொடு!

அம்பேத்கர் சட்டப் பல்கலை மாணவிகளுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திடு | புமாஇமு

0
போராடிய மாணவர்களையும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மாணவர் அமைப்புகளை சார்ந்த தோழர்களையும் வளாகத்திற்குள் அனுமதிக்காமல் போலீசை வைத்து வெளியில் தள்ளியிருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம்.

தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்: பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!

0
ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தங்குவதற்கு பிரத்தியேகமான விடுதி கட்டாமல், தோழி விடுதி கட்டுவது என்பது அடிப்படையிலேயே அர்த்தமற்றது என்பதுடன் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையுமாகும்.

“FREE PALESTINE” முழக்கம் தேச விரோதமாம்! | பு.மா.இ.மு கண்டனம்

0
விடுதி சுவரில் எழுதப்பட்ட முழக்கங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கத் தயாராக இருந்த போதும் மாணவர்கள் தரப்பு வாதத்தைக் கல்வி நிறுவனம் கேட்க மறுத்துள்ளது.

பென்டிங்க் பள்ளி நிர்வாகமே, ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்காதே!

0
பள்ளி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் சேர்க்கையை முறையாக நடத்தவில்லை. இதன் விளைவு 2,000 மாணவிகள் படித்து வந்த அரசு உதவி பெறும் பிரிவில் தற்போது 500 மாணவிகள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழக கல்விக் கட்டண உயர்வை அனுமதியோம்!

0
தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த முயல்வது மோடி அரசின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவே அமையும். கல்விக் கட்டண உயர்வை மாணவர்களிடத்தில் இயல்பாக்கி ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் இதில் ஒளிந்துள்ளது.

சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: களப்போராட்டங்களே தீர்வு தரும்!

0
சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காததை மறைப்பதற்காக சின்னதுரை மீது குற்றம் சொல்வது; பிக் பாக்கெட் என்று கதை சொல்வது போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்த நாள் | LOVE ALL NO CASTE | பிரச்சார இயக்கம் |...

0
ஏப்ரல் 14: அம்பேத்கர் பிறந்த நாள் LOVE ALL NO CASTE அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்! பாலின சமத்துவம் படைப்போம்! காதலைப் பற்றி பல்லாயிரம் மெட்டுப்போட்டு பாட்டெழுதி சீன்போட்டு நடனமாடி காசு பார்க்கும் சினிமாகாரர்கள், ஆணவக்கொலைகள் அரங்கேறும்போது வாய்திறப்பதில்லை. சாதி கொலையாளிகளின் கொலைவெறியும் காதல்...

LOVE ALL NO CASTE | அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம்

0
இடம்: சென்னை | நாள்: மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) | நேரம்: மதியம் 3.00 மணி | அனைவரும் வாரீர்!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் தேர்தல்: மாணவர்களின் கடமை என்ன?

0
நமது பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்பது என்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள், கல்வியாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் சக்திகள் என நம் எல்லோருடைய கடமை.

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு

0
இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

LOVE ALL NO CASTE | பிரச்சார பயணம் | பு.மா.இ.மு | துண்டறிக்கை

0
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.

Love All No Caste | பரப்புரை பயணம் | புமாஇமு

0
கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் போட்டிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை அரங்கேற்றுதல் | இயக்கத்தின் இறுதி நாள் மார்ச் 23 அரங்கக் கூட்டம்.