Description
தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ஹைட்ரோ கார்பனுக்காகவும், மணல் கொள்ளைக்காகவும் எவ்வாறு டெல்டாவை பாலைவனமாக்குகிறது என்பதை இந்நூல் விவரிக்கிறது.
தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு ! புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள்
- தமிழ்நாட்டில் எட்டுவழிச் சாலை மகாராஷ்டிராவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை – பா.ஜ.க. அரசின் பயங்கரவாதம்!
- தமிழகத்தின் எதிரி எடப்பாடி அரசு !
- மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடுவதும் எடப்பாடி – மோடியின் வளர்ச்சித் திட்டமே !
- மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?
- பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும்!
- 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கிலிடச் சொல்கிறது பா.ஜ.க. அரசு!
- தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி!
- அவசரநிலை : ஆர்.எஸ்.எஸ். அன்றும் இன்றும்
- ஷாஜகான் காலத்தின் தாஜ்மகாலைக் காட்டிலும் அழகிய காதலர்கள்!
- வாஜ்பாய் (1924-2018): நரி பரியான கதை!
- நீட் தேர்வின் வெற்றியும் தோற்கடிக்கப்பட்ட சமூக நீதியும்
- வங்கிகளின் வாராக்கடன்: இடிதாங்கிகளா பொதுமக்கள்?
12 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்