privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

Home ebooks Puthiya Jananayagam துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!

துக்ளக் பாதி ! இட்லர் பாதி !!

15.00

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019 வெளியீடு

பரிவர்த்தனை முடிவடைந்தவுடன் தங்களது மின்னஞ்சலுக்கு பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பு அனுப்பப்படும்.

Description

வேலையிழப்பு என்ற அபாயம் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மென்னியை இறுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மோடியோ நாடு பெரும் மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக மார்தட்டி வருகிறார்.

துக்ளக் பாதி ! இட்லர் பாதி !! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2019 இதழில் வெளியான கட்டுரைகள்

  • அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… ஆர்.எஸ்.எஸ். புளுகு!
  • மரம் ஓய்வை நாடினாலும் காற்று தணிந்துவிடாது!
  • பொருளாதார மந்தமும் மோடியின் சவடால்களும்: துக்ளக் பாதி! இட்லர் பாதி!!
  • காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்
  • காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்!
  • காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்!
  • நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர, 370 அல்ல!
  • காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?
  • தேசியக் குடிமக்கள் பதிவேடு: யாருக்கும் மனநிறைவு அளிக்காத ஒரு கேடான வழிமுறை! – ஹர்ஷ் மந்தேர்

9 கட்டுரைகள் – 36 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்