Description
ஆர்.எஸ்.எஸ். மக்களை இந்துமதவெறியின் பிடியில் திரட்டுவதற்கு கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இத்தகைய பிற்போக்கு பண்பாடுகள்தான் என்பதை இம்மாத புதிய கலாச்சாரம் ” சபரிமைலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? ” நூலில் தொகுத்துள்ளது.
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- சபரிமலை: பெண்கள் நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
- சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு
- பெங்களூரு கோவிலில் நுழைந்த 15 தலித் சிறுவனுக்கு அடி உதை
- போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்
- சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?
- உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : சபரிமலை ஐயப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
- சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
- பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !
- பட்டர்களின் தீண்டாமை – மீனாட்சியம்மன் முன்பு அர்ச்சகர் மாணவர் போராட்டம்
- பிரசாத லட்டு கூட ‘அவா’தான் பிடிக்கணும் | – உயர்நீதிமன்றத் தீர்ப்பு !
- இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
- ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !
- பார்ப்பனரின் எச்சிலையில் உருண்டால் பவர் கிடைக்கும்
- பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !
பதினாறு கட்டுரைகள் – 80 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில்