privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம் புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-december-2014

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. புரட்சிக்கு ஏங்குது நாடு! இதுதான் தருணம் போராடு!! – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் அறைகூவல்

2. தலையங்கம் : அதிகார வர்க்கத்தின் அலட்சித்திற்குப் பலியான மழலைச் செல்வங்கள்!

3. மோடி அரசு : அதானி குழுமத்தின் ஏஜென்சி!

4. எம்.ஜி.ஆர் கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தை தள்ளிய பாசிசக் கோமாளி!
இன்று ஜெயலலிதா நடத்திவரும் அடிமைக் கட்சிக்கும், அதன் இலஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கும், அடக்குமுறைக் காட்டாட்சிக்கும், பாசிச வக்கிரங்களுக்கும் வழிகாட்டி எம்.ஜி.ஆர் என்பதே உண்மை.

5. எட்டப்பன் போனார்! தொண்டைமான் வந்தார்!
நாட்டைப் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின், உள்நாட்டு தரகு முதலாளிகளின் சொத்தாக்கிவிடும் திட்டத்தோடு செயல்படுகிறது மோடி அரசு.

6. 2ஜி ஊழல் : பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கி விட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது இந்தியா டுடே.

7. கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்துக்காகவே மின்வாரியத்தின் நட்டம்!

8. இலக்கு வைத்த அரசே நடத்தும் கொலைகளும் கொள்ளைகளும்!
“டாஸ்மாக்” சாராயக் கடைகளுக்கு, மின் வாரிய வசூல் மையங்களுக்கு, “பிரீமியம்” ரயில்களுக்கு இவ்வளவு தொகை “கல்லா கட்ட வேண்டும்” என்று தான்தோன்றித் தனமாக ஒரு இலக்கு வைத்து அரசே கொள்ளையிடுவது – வழிப்பறி செய்வது பற்றிய செய்தி விமர்சனம் எழுதுவதற்கு எண்ணினோம். ஆனால், இத்தனை நாட்களில் இத்தனை பேரை கொல்வது என்பதாக அரசே இலக்கு வைத்து கொலை செய்யும் ஒரு அதிர்ச்சிச் செய்தி வந்திருக்கிறது.

9. தமிழ் முகமூடி அணிந்துவரும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக…

10. மீனவர் தூக்கு ரத்து : இது நரேந்திர மோசடி!

11. தோழர் சிவா விடுதலை : அறிவும் மானமும் இல்லாத அதிகார வர்க்கம்!

12. “வாத்தியாரைப் போடு” பா.ஜ.க அரசைப் பணியவைத்த பள்ளி மாணவிகளின் போராட்டம்!
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தைப் போல நாடெங்குமே நடத்த வேண்டும்.

13. கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டு நிறைவு: மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!
ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும், எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும், பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.

14. அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரசை விடக் கொடியது.

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4.8 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.