உத்திசார் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க கொள்கை முடிவு – பா.ஜ.க !

 

raaman cartoon

என்னை ஒரு பிராண்டாக ஃபோகஸ் பண்னிகிட்டு…. நாட்டையே ஒரு பிராண்டாக்கிடானுங்க சரியான உத்திடா பசங்களா!

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்: